From sarabeswar@... Fri Mar 15 03:48:30 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 15 Mar 2002 11:48:29 -0000
Received: (qmail 11485 invoked from network); 15 Mar 2002 11:48:29 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 15 Mar 2002 11:48:29 -0000
Received: from unknown (HELO n27.groups.yahoo.com) (216.115.96.77) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 15 Mar 2002 11:48:29 -0000
Received: from [216.115.96.88] by n27.groups.yahoo.com with NNFMP; 15 Mar 2002 11:48:29 -0000
Date: Fri, 15 Mar 2002 11:48:25 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: kUththapirAn - Re: om nama sivaaya - maha shiva raathri
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1039
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.158.28.100
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 16690
அன்புநண்பர் நாகணேசனாருக்கு,
அத்துவிதமும், சைவசித்தாந்தமும் வேறென்று யார் சொன்னது?
வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன் (சிவப்பிரகாசம்)
என்று மன்றமையத்தில் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேனே!
முன்னது I Am That. பின்னது I shall become that.
Tat tvam asi : Tvam tat asi
You-Being-I : I-Siva-Becoming
Vedhanta : Siddhantha
நமசிவாய : சிவாயநம
அம்புட்டுதான்!
துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா வந்து வயத்தே கமான
தவமுறு தத்துவ மசிவே தாந்த
சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே
Tantra 8 2571 - Tattuvamasivakyam -Thirumanthiram
Tvam-Tat-Asi the one comes conjoined as the other,
The holy concept of You-Being-I Tat-Tvam-Asi
Belongs to Vedanta;
The concept of I-Siva-becoming (Tvam-Tat-Asi) is
Siddhanta Vedanta.
வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை என்றும்,
பொய்கண்டகன்ற அத்துவித மெய்கண்டதேவன் என்றும்
பாடியவர் தாயுமானவர்.
அன்புடன்
குமார்
சாவகம்