From naga ganesan@... Fri Mar 15 04:43:16 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 15 Mar 2002 12:43:16 -0000
Received: (qmail 28833 invoked from network); 15 Mar 2002 12:43:14 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 15 Mar 2002 12:43:14 -0000
Received: from unknown (HELO n27.groups.yahoo.com) (216.115.96.77) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 15 Mar 2002 12:43:14 -0000
Received: from [216.115.96.177] by n27.groups.yahoo.com with NNFMP; 15 Mar 2002 12:43:14 -0000
Date: Fri, 15 Mar 2002 12:43:11 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: kUththapirAn - Re: om nama sivaaya - maha shiva raathri
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1837
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.226.108
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16692

--- In agathiyar@y..., "sarabeswar" wrote:
> அன்புநண்பர் நாகணேசனாருக்கு,
>
> அத்துவிதமும், சைவசித்தாந்தமும் வேறென்று யார் சொன்னது?
> வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன் (சிவப்பிரகாசம்)
> என்று மன்றமையத்தில் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேனே!

மன்ற மையம் நான் படித்ததில்லை. மன்னித்தருள்க.

ஆனால்,
சைவ சித்தாந்த தத்துவமும், ஸ்ரீவைஷ்ணவ
தத்துவமும் ஓரளவுக்கு ஒப்புமை உள்ளது.

காரைக்கால் அம்மை பற்றிப் பாடலில், கலையிலும்
பார்த்தால் "கூத்தப் பிரான் திருவடிக்கீழேதான்"
அம்மை அமர்ந்திருப்பார். "இறவாத இன்ப அன்பு வேண்டி ...
உன் அடிக் கீழ் இருக்க என்றார்" என்னும் பாடல் போன்றன.
சைவ சித்தாந்தத்தில் ஜீவாத்மா, பரமாத்மா வேறு,
இரண்டும் கலப்பதில்லை.

>
> முன்னது I Am That. பின்னது I shall become that.
>
> Tat tvam asi : Tvam tat asi
> You-Being-I : I-Siva-Becoming
> Vedhanta : Siddhantha
> நமசிவாய : சிவாயநம
> அம்புட்டுதான்!
>
> துவந்தத் தசியே தொந்தத் தசியும்
> அவைமன்னா வந்து வயத்தே கமான
> தவமுறு தத்துவ மசிவே தாந்த
> சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே
> Tantra 8 2571 - Tattuvamasivakyam -Thirumanthiram
>
> Tvam-Tat-Asi the one comes conjoined as the other,
> The holy concept of You-Being-I Tat-Tvam-Asi
> Belongs to Vedanta;
> The concept of I-Siva-becoming (Tvam-Tat-Asi) is
> Siddhanta Vedanta.
>
> வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை என்றும்,
> பொய்கண்டகன்ற அத்துவித மெய்கண்டதேவன் என்றும்
> பாடியவர் தாயுமானவர்.
>
> அன்புடன்
> குமார்
> சாவகம்

தாயுமானவர் தான் முதலில் அத்வைதத்துக்கும் சைவ சித்தாந்தத்துக்கும்
சமரசம், தொடர்புகள் பற்றிப் பேசுகிறார்.

அத்துவித, சைவசித்தாந்த தொடர்புகளை எழுதுங்கள்.
படிக்கக் காத்துள்ளோம்.

அன்புடன்,
நா. கணேசன்