From sarabeswar@... Fri Mar 15 06:16:25 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 15 Mar 2002 14:16:25 -0000
Received: (qmail 85551 invoked from network); 15 Mar 2002 14:16:24 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 15 Mar 2002 14:16:24 -0000
Received: from unknown (HELO n23.groups.yahoo.com) (216.115.96.73) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 15 Mar 2002 14:16:24 -0000
Received: from [216.115.96.123] by n23.groups.yahoo.com with NNFMP; 15 Mar 2002 14:16:22 -0000
Date: Fri, 15 Mar 2002 14:16:20 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: kUththapirAn - Re: om nama sivaaya - maha shiva raathri
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 804
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.158.24.94
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 16696
> தாயுமானவர் தான் முதலில் அத்வைதத்துக்கும் சைவ சித்தாந்தத்துக்கும்
> சமரசம், தொடர்புகள் பற்றிப் பேசுகிறார்.
திருமூலர். ஏராளமான பாடல்கள் உள்ளன. பிறிதோரிடம் இதுகுறித்தே
கடந்த மூன்று மாதங்களாய் எழுதிவந்து முடிக்கும் தறுவாயில் உள்ளேன்.
>
> அத்துவித, சைவசித்தாந்த தொடர்புகளை எழுதுங்கள்.
> படிக்கக் காத்துள்ளோம்.
அவ்விடம் எழுதியவற்றையே மீண்டும் இடவேண்டியிருக்கும்.
இங்கு மாயை என்பது சங்கரரின் மாயை அல்ல. மேலும்
நளினப்பதிப்பாக்கி சைவசித்தாந்தம் சுத்தாத்துவிதம் என்கிறது.
பின்னர் எழுதுகிறேன்.
காரைக்கால் அம்மையாரை சிவமே எழுந்து வரவேற்று அம்மையே
என்று விளித்ததாய் சேக்கிழார் பெருமான் எழுதுகிறார். அது
பக்தியின் மேன்மையினைச் சுட்டும் பாவம்.