-...
>
> ரமணரைக் கொல்லவோ அன்றி அச்சுறுத்தவோ எண்ணி அவர் பல செயல்கள் செய்யத்
> தொடங்கினார். ..
>
> இஇந்த முயற்சியிலெல்லாம் தோற்ற பெரியவர் பாலானந்தா என்ற கபட சன்னியாசியைத்
>துணைகொண்டார். வசீகரமும் நல்ல கல்வியும் கொண்ட பாலானந்தா சன்னியாசி என்ற
>பெயரில் பலரை ஏய்த்து வந்தார். ...
தவம் மறைந்தொழுகும் தன்மையிலாளரைப் புடைத்துண்ணும் பூம்புகார்ச் சதுக்கப்பூதம்
அருணையில்மட்டும் இரமணர்போல மிக இரக்கமுள்ளதோ?!
>ஒருமுறை ரமணருடன் தனிமையில் இஇருக்கையில் "நான் உன் குரு என்று சொல்லிப் பணம்
>வசூலிப்பேன். உனக்கெதுவும் நட்டமில்லை, சும்மா இஇரு" என்றாராம்.
இப்படிக்கூட ஆட்கள் இருந்திருக்கிறார்கள்!
>
> பகவான் தெய்வீகக் கடல். இஇவரை மறுப்பதில் தன் சக்தியை விரயமாக்குகிலார். ஆனாலும்
பாலனந்தர் கொட்டம் அடங்கியது.
>
> அது பெரிய கதை...
மிகவும் ஆர்வம்.
>
> கருணைக்கடலில் பின்னும் மூழ்குவோம்.
>
> அன்புடன்
>
> மதுரபாரதி
எங்களுக்கு மிகவும் புண்ணியம் இதைப் படிப்பதில்.
அன்புடன்
பெ.சந்திரசேகரன்.