From arull@... Fri Mar 15 19:20:00 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 16 Mar 2002 03:20:00 -0000
Received: (qmail 95879 invoked from network); 16 Mar 2002 03:20:00 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 16 Mar 2002 03:20:00 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 16 Mar 2002 03:19:59 -0000
Received: from tm.net.my (sja-179-169.tm.net.my [202.188.179.169]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GT100H2VQLAPW@...> for agathiyar@yahoogroups.com; Sat, 16 Mar 2002 11:19:59 +0800 (SGT)
Date: Sat, 16 Mar 2002 11:16:47 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C92B91F.CDE1E174@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16705

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

மார்ச்சு 16

திருநாவுக்கரசர்

திருக்கானூர்

கரும்பேஸ்வரர் - சிவலோகநாயகி

"கானூர் மேயசொல் கரும்பே போற்றி"

கல்வி ஞானக் கலைப் பொருளாயவன்
செல்வமல்கு திருக்கானூர் ஈசனை
எல்லியும் பகலும்மிசை வானவா
சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே.

கல்வியும் கலைப்பொருள்களும் ஞானமுமாய்த்
திகழ்கின்ற, செல்வ வளம் பொருந்திய திருக்கானூர்த்
தலத்தில் எழுந்தருளியுள்ள ஈசனை, எம்பெருமானை,
மனமே! இரவும் பகலும் மறவாது பெயர் சொல்லி வழிபடு,
உன்பாவங்கள் எல்லாம் தீர்ந்து போகும்.

பாவம் போக்கும் பரமர் கானூர்

ஏதந்தீர ஏத்தித் தொழுவோம்.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.