From peeveeor@... Fri Mar 15 20:54:58 2002
Return-Path:
X-Sender: peeveeor@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 16 Mar 2002 04:54:57 -0000
Received: (qmail 12882 invoked from network); 16 Mar 2002 04:54:57 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 16 Mar 2002 04:54:57 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.16.95) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 16 Mar 2002 04:54:57 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Fri, 15 Mar 2002 20:54:57 -0800
To:
References: <3.0.6.32.20020312233906.007abaa0@...>
Subject: Re: [agathiyar] Re: ThirumuRai Series - 69
Date: Fri, 15 Mar 2002 22:43:01 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2014.211
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2014.211
Message-ID:
X-OriginalArrivalTime: 16 Mar 2002 04:54:57.0628 (UTC) FILETIME=[B891B9C0:01C1CCA6]
From: "Veeraraghavan"
X-Originating-IP: [203.199.247.118]
X-Yahoo-Group-Post: member; u=80760112
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16706

திரை அரங்குகளைப் பற்றி மலரும் நினைவுகள். 7 ஆண்டுகள் (1977-1983) theatre theatre ஆக, தெலுங்கிலும், தமிழிலும் National Cinea Arc Carbon (கரிக் குச்சி) விற்றதுண்டு.

Per capita Cinema Halls தமிழ் நாட்டில்தான் மிக அதிகம்(1983-யிலேயே 2700)
ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் சேர்ந்து 6000 க்கும் மேல் திரை அரங்குகள் உள்ளன.
iது indian Cinema Halls களில் 50% க்கும் மேலே.

(No wonder both the staes were ruled by Chief Ministers from Film industry.)

India வின் மிகப் பழைய தியேட்டர்களில்விfயவாடா 'மாருதி டாக்கீS ஒன்று.
(1928 என்று நினைவு).வெங்கடேSவரா,.நிவா.,பாலாf,திருமலா,மாருதி என்ற பெயர்களில் ஏதாவது ஒன்றைக் கொண்ட சினிமா தியேட்டர் iல்லாத ஊரே கிடையாது என்று சொல்லலாம்.

NTR படங்கள் ரிலீ.கும் போது முதல் நாள்7 (அ) 8 காட்ச்சிகள் கூட நடக்கும். 1977 பொங்கல் அன்று 'தான வீர சூர கர்ணா' காலை 7.14க்கு தொடங்கியது.

ஒரு சராசரி சினிமா ?ல் 700-1100 சீட்டிங் கொண்டதாக இiருக்கும். Projectoril ருந்த்து
screen 90-130 அடி தூரம் மிருக்கும்.
Projector ல் use செய்யப்படும் கார்பன் fடி (positive 14" negative 9" நீளமுடையவை) 22000 lumen ஒளியைத் தர வல்லது. எரிவதற்கு 30-32 வோல்ட் மின் அழுத்தமும் 60-65 ampere
மின்சாரமும் போதும். சாதரணமாக ஒரு 16 ரீல் ( சுமாராக 16 x 8 minutes) படத்திற்கு ஒன்றறை fடிகள் தேவைப்படும்

பெரும்பாலான தியேட்டர்களில் ஆபரேட்டர்கள் இiதை மிச்சம் பிடித்து வெளியில் விற்றுவிடுவார்கள்.
திருட்டு கார்பன் (தொங்க கார்பன்) மார்க்ட் எங்கும் பரவி யிருக்கும். B/C/D Market களில் iஇது மிக அதிகம்.

சில D class hall களில் 5 அல்லது 6 டிச்கெட் விற்ற பிஇன்பே கார்பன் வாங்க காசு சேரும் அதற்க்குப் பின்தான் உள்ளூர் கடையிலிருந்து திருட்டு (தொங்க) கார்பன் வாங்கி வந்து படம் போடுவார்கள். அது வரையில் 'நமோ வெங்கடேசா' ரெகார்ட் அல்லது'வினாயகனே வினைத் தீர்ப்பவனே' ரெகார்ட் ஒலித்து (இiரைந்த்து) கொண்டிருக்கும்.

கார்பன் தியேட்டர் வாசலில் வந்து கொண்டிருக்கும் போதே லைட் டிம் செய்து பெல் அடித்து
சிலைடு போட்டு முடித்து விடுவார்கள் ஒரு நிமிடத்திற்ற்க்குள் கார்பனைப் பொருத்தி எரிய விட்டு spool ஐச் சுற்றி விட்டு சவுண்டு டிராக் அட்fச்ட் செய்து படம் போட்டு விடுவார்கள். பெரும்பலும் இண்த நேரங்கலிள் அடியேன் cabin ல் iருண்ததுண்டு. operator ஐ எங்கள் கார்பனைப் பற்றி convince செய்தவண்ணம்,

சில சமையங்களில் cabin லிருந்தபடி முழுப்படமும் பார்த்ததுண்டு. (சங்கராபரணம் - 47 முறை)

....நினைவுகள் தொடரும்.



---- Original Message -----
From: Dr.P.Chandra Bose
To: agathiyar@yahoogroups.com
Sent: Wednesday, March 13, 2002 12:09 AM
Subject: Re: [agathiyar] Re: ThirumuRai Series - 69


அன்பு சுவாமிநாதன்,

கும்பகோணத்திலே இன்றும் டயமண்ட் தியேட்டர் (உரிமையாளர் தஞ்சை பரிசுத்தம் ?ட்டல் உரிமையாளர்
பரிசுத்த நாடார்) என்று ஒன்று உண்டு. அநேகமாக தமிழகத்தின் முன்னோடி தியேட்டர்களில் இதுவும் ஒன்று.
அந்த காலத்தில் ஒலி இல்லாத படங்களையும் இதில் ஓட்டினார்கள். படத்தைப் பார்த்து கதை சொல்ல ஒரு ஆள்
சம்பளத்திற்கு உண்டு. அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு திரையில் ஓடும் படத்தைப் பார்த்து கதை
சொல்வார்.

" அட இங்க பாருய்யா நம்ம கதாநாயக இளவரசன் குதிரையில அவளைத் தூக்கிட்டுசிட்டாப் பறக்கிறாரு.
டகட டகட டகட "

இப்படிப் போகும். இந்த கதை சொல்பவரின் பேச்சு சாதுர்யத்தை வைத்துத் தான் மக்கள் அதாவது ரசிகர்கள்
கூடுவார்களாம். அதனால் இவருக்கு ரீடெய்னர்"ப் கொடுத்து தக்க வைத்துக் கொள்ள தியேட்டர்காரர்களுக்குள்
போட்டி.

ஒரே படத்தின் ரீல்களை வாங்கி இரண்டு தியேட்டர்களில் அரை மணி நேரம் முன்னும் பின்னுமாக படத்தைத்
தொடங்கி ரீல்களை சைக்கிள் பாய் மூலம் அங்கும் இங்கும் கொடுத்தனுப்பி படம் போட்டதும் கும்பகோணத்தில்தான்.

ஒரு படம் கடைசி நாள் என்றால் கதாநாயகரின் ரசிகர்கள் பட்டாளம் இரவு இரண்டாம் காட்சிக்குக் கூடி
விடும். மேனேfருக்கும் ஆப்பரேட்டருக்கும்துட்டை வெட்டி தங்களுக்குப் பிடித்த காட்சிகளை ஒன்S மோர் போட
வைத்து பார்த்த காலமும் உண்டு.

வெகு நாட்களுக்குப் பின் மனைவியின் கட்டாயத்தில் பேரில் இதே போல கடைசி நாள் கடைசி காட்சிக்கு
கமல?சன் ஆடல்கலை வல்லவனாக நடித்தபடத்திற்குப் ( பெயர் சலங்கை ஒலியோ!) போனேன்.
இடைவேளைக்கு முன் ஒரு காட்சி மிக நன்றாக இருந்தது என்று அங்கு வந்திருந்த என் மாணவர்களிடம் சொல்ல
அவர்கள் எனக்காக மேனேfரிடம் பரிந்து பேசி அந்த காட்சியைப் போடச் சொன்னது தனிக் கதை.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போS
சென்னை.


>சில காட்சிகள் மட்டும் கலரில் எடுக்கப்பட்ட
>தமிழ்ப் படங்களும் உண்டு.
>
>கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் சில
>ரீல்கள் கேவா கலரில்..
>
>பிரபல வில்லன் நடிகர் டி.எS. பாலய்யா
>கதாநாயகனாக நடித்து "வெறும் பேச்சல்ல"
>என்ற தமிழ்ப்படத்தை எடுத்தார். படம் தோல்வி.
>ஒரு காதல் பாடல் காட்சி கலரில்.



Yahoo! Groups Sponsor
ADVERTISEMENT




---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------






Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.



[Non-text portions of this message have been removed]