From jaybee@... Thu Mar 21 23:47:16 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 22 Mar 2002 07:47:15 -0000
Received: (qmail 34904 invoked from network); 22 Mar 2002 07:47:15 -0000
Received: from unknown (66.218.66.218) by m8.grp.scd.yahoo.com with QMQP; 22 Mar 2002 07:47:15 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 22 Mar 2002 07:47:15 -0000
Received: from user (sp-103-37.tm.net.my [210.186.103.37]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GTD00J696YOM6@...> for agathiyar@yahoogroups.com; Fri, 22 Mar 2002 15:47:14 +0800 (SGT)
Date: Fri, 22 Mar 2002 15:51:22 +0800
Subject: Forwarded - Re: First Introduction is the best...
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020322155122.00749528@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16746
Dear Friends,
Forwarded a letter from Mani Swaminathan.
He is now one of us.
A new lesson that I learned today:
'முகமூடிகள் எல்லாம் திருடர்கள் அல்லர்':-)
Regards
JayBee
>Date: Fri, 22 Mar 2002 03:19:31 +0000
>From: rangabashyamp >Subject: Re: First Introduction is the best...
>To: agathiyar-owner@yahoogroups.com
>
>--- In agathiyar@y..., jaybee wrote:
>>
>> Dear Friends,
>>
>> I don't know how this letter from Rangabashyam Group
>> found its way
here.
>> If he has hacked his way in, it is wrong.
>> The security of
Agathiyar becomes questionable.
>>
>> Regards
>>
>>
JayBee
>
>அய்யகோ,
>
>யாஹோ சொன்னதைக் கேட்டு என்னைக் கள்வன் என்று டாக்டர்
>எப்படி
அவசரப்பட்டு முடிவு செய்தார் என்பது தெரியவில்லையே.
>சிலப்பதிகாரம் பயின்ற பெரியவர், பாண்டியன்
நெடுஞ்செழியன்
>சென்ற அதே தவறான பாதையில் போய் என்னைக்
கேவலனாக
>நடத்திவிட்டாரே!
>
>யாஹு அகத்தியர் குரூப்பில் திறந்த கதவுகளின் வழியாக
திறந்த
>மனத்துடன் உள்ளே நுழைந்த என்னை "திறந்த வீட்டில் எதுவோ
>நுழைந்த மாதிரி" எப்படி வந்தாய்
என்றல்லவா கேட்கிறார்.
>யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காத என்னை ஹேக்கர் என்ற
>கொடிய
சொற்களால் திட்டுவதற்கு யிவருக்கு எப்படி மனம் வந்தது?
>
>ஆறுதலுக்காக வந்த அடியேனின் மனத்தை
பண்படுத்த வேண்டிய
>டாக்டர், என் நெஞ்சே பிளந்து வெடிக்கும்வகையில் ஏன் என்னை
>அறுத்துக்
கொல்லுகிறார்? வாளால் அறுத்துச் சுடினும் டாக்டர்பால்
>மாளாத காதல் நோயாளன்போல் சுற்றிச்சுற்றி வரும்
ஆழ்வார்களில்
>ஒரு கிறுக்கன் என்று என்னை நினைத்துவிட்டாரோ?
>
>எங்களது ரங்கபாஷ்யக் குழு
எழுத்தாளர்களுக்குத் தெரிந்தால் அவர்கள்
>எல்லோரும் யிங்கே வந்து கடை விரித்துவிடுவார்கள் என்று
எதுவும்
>சொல்லிக்கொள்ளாமல் வந்தவனுக்கு, புகுந்த வீட்டில் கிடைக்கும்
>மரியாதை யிதுதானா? யினிமேல்
எந்த முகத்தோடு நான் பிறந்த வீடு
>செல்வேன்? ரங்கண்ணா என்னைப் பாடாய்
படுத்திவிடுவானே!
>
>முதல்நாளிலிருந்தே நல்லவன் என்று பெயர் வாங்கவேண்டும் என்ற
>ஆவலோடு
மூச்சிறைக்க ஓடோடி வந்த எனக்கு ஏன் யிந்த துர்க்கதி
>ஏற்பட்டது? எங்கே அசம்பாவிதம் நடந்தது? ஏன்
ஆண்டவன் எனக்கு
>அருள்பாலிக்கவில்லை?
>
>அறிஞர் குழாமில் எழுதுவதற்கு எனக்கு தகுதி கிடையாது என்பது
தான்
>ஆண்டவன் தீர்ப்பா?
>
>வந்த நாளிலேயே பிரிவுபச்சாரம் வாங்கிக்கொண்ட
துர்ப்பாக்கியசாலி,
>
>அன்பன் மணி சுவாமிநாதன்
>
> ஆண்டவன் கட்டளையை மீற நமக்கு
வலி(/ழி)யேது?
>
========================
>