From mmanivannan@... Fri Mar 22 03:02:57 2002
Return-Path:
X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 22 Mar 2002 11:02:56 -0000
Received: (qmail 88629 invoked from network); 22 Mar 2002 11:02:56 -0000
Received: from unknown (66.218.66.218) by m11.grp.scd.yahoo.com with QMQP; 22 Mar 2002 11:02:56 -0000
Received: from unknown (HELO snipe.prod.itd.earthlink.net) (207.217.120.62) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 22 Mar 2002 11:02:56 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMV HOME.earthlink.net) by snipe.prod.itd.earthlink.net with esmtp (Exim 3.33 #1) id 16oMov-0007M6-00 for agathiyar@yahoogroups.com; Fri, 22 Mar 2002 03:02:55 -0800
Message-Id: <5.1.0.14.0.20020322024316.00a11dd0@...>
X-Sender: mmanivannan@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 5.1
Date: Fri, 22 Mar 2002 03:02:14 -0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Deepest apologies to Mani Swaminathan - Re: [agathiyar] First Introduction is the best...
In-Reply-To: <3.0.3.32.20020322160308.00728234@...>
References: <3.0.3.32.20020322073654.00723b00@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Mani M. Manivannan"
X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-Yahoo-Message-Num: 16748

>>தங்கள் அன்பையும் ஆதரவையும் நாடும் யிந்த ஏழைக்கு
>ஆண்டவன்
>>அருள்பாலிப்பாரா?
>>
>>ரொம்ப டென்ஷனில்
>>மணி
>சுவாமிநாதன்

ம்ம்ம்ம், இந்தப் பெயரும் சொந்தப் பெயரில்லை என்று முன்னொரு முறை வேறு ஏதோ 'ரங்கபாஷ்யக் குழு"
பாத்திரம் எழுதியதாக நினைவு.

ஆண்டவன் அருள்பாலித்தாயிற்றே, இனிமேலாவது எந்த ஊர், என்ன பெயர், என்பதை முகமூடிகளைக் களைந்து
எழுதுவதாக ஏதேனும் எண்ணமிருக்குமோ?

"எல்லாம் நாடக மேடை, அதில்
எங்கும் நடிகர்கள் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர்
உள்ளம் தெரிவது இல்லை"

என்று ஷேக்ஸ்பியர்தாசன் பாடலைப் பாடப் போகிறாரா?

நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து..
வீடு அகத்தே புகுந்திடுவான்...

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.

"இந்த ஆண்டில் இன்இறேல் இனிவரும் ஆண்டில்
சந்திப்போம் யாழ்ப்பாணத்தில்"