From jaybee@... Fri Mar 22 16:07:36 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Mar 2002 00:07:36 -0000
Received: (qmail 76096 invoked from network); 23 Mar 2002 00:07:35 -0000
Received: from unknown (66.218.66.218) by m3.grp.scd.yahoo.com with QMQP; 23 Mar 2002 00:07:35 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 23 Mar 2002 00:07:34 -0000
Received: from user (sp-103-31.tm.net.my [210.186.103.31]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GTE00272GCK12@...> for agathiyar@yahoogroups.com; Sat, 23 Mar 2002 08:07:33 +0800 (SGT)
Date: Sat, 23 Mar 2002 08:11:45 +0800
Subject: RE: [agathiyar] servai
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020323081145.006c4520@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020323073445.0074d9dc@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16767

At 05:34 AM 3/23/02 +0530, you wrote:
>சான்,
>
>அரசருக்கு சேவைக்காரர்கள் ஆனதால் சேர்வைக்காரர்கள் என்று பெயரா?
>
>anbudan,
>EraMurukan


காலை அனுட்டானங்களுக்குப் பின்னர் சற்று விரிவாக
எழுதுகிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி


>
> -----Original Message-----
> From: jaybee [mailto:jaybee@...]
> Sent: Saturday, March 23, 2002 5:05 AM
> To: agathiyar@yahoogroups.com
> Subject: Re: [agathiyar] servai
>
>
> அன்புள்ள சுவாமிநாதன்,
>
> >At 09:01 AM 3/22/02 -0800, you wrote:
> >>மதுரைப் பக்கத்தில் சேர்வை என்ற
> >>சாதியினர் இருக்கிறார்கள். சேர்வை
> >>என்றால் என்ன பொருள் ?
>
>
> 'சேர்வைக்காரர்' என்பது முழுப்பட்டம். அதனுடைய சுருக்கமே
> 'சேர்வை', 'சேர்வார்' என்பது.
>
> >>இவர்களும் முக்குலத்தோரை சேர்ந்தவர்களா ?
>
>
> ஆம்.
> முக்குலத்தோரில் மூன்று பெரும்பிரிவுகள் உள்ளன.
> கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் அகமுடையார்.
>
> மறவர்கள் தங்களுக்குரிய பட்டமாக 'தேவர்' என்ற பட்டத்தைப்
> பயன்படுத்திக்கொள்வர்.
>
> கள்ளர்களில் பதினெட்டு உட்பிரிவுகளும் அவற்றுக்குள் இன்னும்
> உட்பிரிவுகளும் இருக்கும்.
>
> பொதுவாக அவர்கள் 'அம்பலம்', அம்பலக்காரர்', 'சேர்வை',
> 'சேர்வார்' ஆகிய பட்டங்களை மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை
> ஆகிய பகுதிகளில் போட்டுக்கொள்கிறார்கள். மன்றாயர், பல்லவராயர்,
> காடுவெட்டி, காடவராயர், சோழகர், சோழர், இரட்டைக்குடையார்,
> நாட்டார், தொண்டைமானார், தொண்டைமான் போன்ற சில பட்டங்களையும்
> அவர்களில் சில குடியினர் போட்டுக்கொள்வார்கள்.
>
> அகமுடையார், 'சேர்வை', 'சேர்வார்','பிள்ளை' என்னும்
> பட்டங்களைப் போட்டுக்கொள்வார்கள்.
> பிள்ளைமார்களில் சிலருக்கும் 'சேர்வார்' பட்டம் உண்டு.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
> >>
>
> ==================>>
>
> Yahoo! Groups Sponsor
> ADVERTISEMENT
>
>
>
>
> --------------------------------------------------------------------------
>-------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> --------------------------------------------------------------------------
>-------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.
>
>
>
>[Non-text portions of this message have been removed]
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>