From ramnrom@... Fri Mar 22 20:25:57 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Mar 2002 04:25:52 -0000
Received: (qmail 49016 invoked from network); 23 Mar 2002 04:25:52 -0000
Received: from unknown (66.218.66.216) by m3.grp.scd.yahoo.com with QMQP; 23 Mar 2002 04:25:52 -0000
Received: from unknown (HELO web14204.mail.yahoo.com) (216.136.172.146) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 23 Mar 2002 04:25:52 -0000
Message-ID: <20020323042551.76068.qmail@...>
Received: from [4.35.187.102] by web14204.mail.yahoo.com via HTTP; Fri, 22 Mar 2002 20:25:51 PST
Date: Fri, 22 Mar 2002 20:25:51 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Testing # 2
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16774
அய்யா ரங்கபாஷ்யம்காரு,
சோதனை உமக்கா எமக்கா!?
"நான் தான் நிர், நீர் தான் நான்"னு நெனச்சுண்டு சில மட ஜென்மங்கள்
என்னைப்போட்டு இந்த சவட்டு சவட்டறதைப் ப்பாத்துண்டு தானே இருக்கீர்?
சந்தோஷம் தானே?
நேக்கு ஒரு தனி மெயில்லயாவது அட்ரஸ், பேர் கொடுக்கப்படாதோ?
என்னை மாதிரி எழுதுறீர்னு சொல்லி சில ஜென்மங்கள் என் கிட்டைன்னா
த்வேஷம் பாராட்டிண்டு இருக்குகள்? என் மாதிரி பல பல பலான ஸ்டைல்ல
உம்மால எழுத முடியுமாங்காணும்? ஓப்பன் சாலெஞ்ச்.
அது இருக்கட்டும், அந்த மணி சாமிநாதன் ஆருங்கறேள்?
அந்த ஆஸ்திரேலியன் ஸ்டௌட்டு ஒரு காரணம்னாலும், நேக்கு ரொம்பத்தான்
இன்னிக்கு வயத்தப் பெரட்டறது.
அந்தக் க்ளாஸட்டை விட்டு வெளில வந்துருங்கோண்ணா. உங்களுக்குப் புண்ணியமாப்
போகும்.
எல்லே ராம்
--- rangabashyamp wrote:
> சோதனை மேல் சோதனை மேல் சோதனை மேல் சோதனை மேல் சோதனை
> மேல்
> சோதனை மேல் சோதனை மேல் சோதனை மேல் சோதனை மேல் சோதனை
> மேல்
> சோதனை மேல் சோதனை மேல் சோதனை மேல் சோதனை மேல் சோதனை
> மேல்
> சோதனை மேல் சோதனை மேல் சோதனை மேல் சோதனை மேல் சோதனை
> மேல்
> சோதனை மேல் சோதனை ...
>
> ... போதுமடா சாமி!
>
> வேறொன்றுமில்லை, word wrapping எவ்வாறு வருகிறது என்று சோதனை
> செய்துபார்த்தேன், அவ்வளவுதான்.
>
> அன்பன் மணி சுவாமிநாதன்
>
> P.S.: தமிழ்.நெட்டிலும் testing, unsubscribe, please
> ignore போன்ற தலைப்பி
> ட்ட மடல்களைத்தான் மக்கள் ரொம்பவும் விரும்பிப் படிக்கின்றனர். சில
> சமயத்தி
> ல், அங்கே தான் நல்ல துணுக்குகள் எல்லாம் வருகின்றதாம். என்னே ஓர்
> அவலம்!
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Movies - coverage of the 74th Academy Awardsஈ
http://movies.yahoo.com/