From perichandra@... Fri Mar 22 21:47:43 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Mar 2002 05:47:42 -0000
Received: (qmail 18302 invoked from network); 23 Mar 2002 05:47:42 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 23 Mar 2002 05:47:42 -0000
Received: from unknown (HELO n8.grp.scd.yahoo.com) (66.218.66.92) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 23 Mar 2002 05:47:42 -0000
Received: from [66.218.67.132] by n8.grp.scd.yahoo.com with NNFMP; 23 Mar 2002 05:47:42 -0000
Date: Sat, 23 Mar 2002 05:47:41 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar]Ramanar
Message-ID:
In-Reply-To: <20020323045328.32410.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1951
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16780

--- In agathiyar@y..., "Madhurabarathi" wrote:
>
...
>
> ரமண மகரிஷி - 13
> ============
>
> ரமணரின் மேன்மையைப் படிப்பதனாலே எமக்கெல்லாம் புண்ணியம் என விதந்து
>எழுதியிருந்தார் பெரியண்ணன் சந்திரசேகர் அவர்கள். உண்மைதான். அதைச் சற்று
>வித்தியாசமாக அணுக விழைகிறேன். புண்ணியம் என்பது மறுமைக்கான பயன்பாடு



புண்ணியம் என்பதற்கும் மறுபிறப்புக்கும் என்ன தொடர்பு?
அதன் பொருள் தூய்மை, ஒளி, மங்கலம், நன்றி, தகுதி, உயர்வு என்பது....
அந்தப் பொருளில்தான் புண்ணியம் என்றேன்.
மறுபிறவி என்பதும் பொதுவாகவே அடுத்த தலைமுறை என்றும் பொருள்படும்.

கொலோன் வடமொழியகராதி:

Entry
puNya
Meaning
... auspicious , propitious , fair , pleasant , good , right
, virtuous , meritorious , pure , holy , sacred RV. &c. &c. ; ..... n.
(ifc. f. %{A}) the good or right , virtue , purity , good work ,
meritorious act , moral or religious merit MBh. Ka1v. &c. ; a
religious ceremony (esp. one performed by a wife in order to retain
her husband's affections and to obtain a son ; also %{-ka}) MBh.
Hariv. ; a brick trough for watering cattle W.

> என்கிற
>பட்சத்தில் அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. "வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்" நமக்கு
>மிக முக்கியம். ஆகவே, இத்தகைய ஒப்பில்லாப் பெரியோரின் பண்புகளை நாம் திரும்பத்
>திரும்பப்
> படிக்கையில் நம் மனதில் அவை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அப்பண்புகளில் சிறிதேனும்
>நம்மில் உரசிக்கொண்டு, நம்மையும் உயர்த்துகின்றன. இதை எழுதுகிற என்னிலும் படிக்கின்ற
><உம்மிலும் சான்றாண்மை வலுவடைகின்றதை. எதிர்மறையான குணங்களின் ஆணிவேர் ஆட்டம்
>காணத்தொடங்குகிறது. தொடர்ந்து செய்கையில் நமது மாற்று கூடிக்கொண்டே போகிறது.

அதைத்தான் முந்தை வினைமுழுதும் ஓய என்றான் மாணிக்கவாசகன்.

அன்புடன்
பெ.சந்திரசேகரன்