From naga ganesan@... Sat Mar 30 10:18:03 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 30 Mar 2002 18:18:02 -0000
Received: (qmail 57730 invoked from network); 30 Mar 2002 18:18:02 -0000
Received: from unknown (66.218.66.217) by m12.grp.scd.yahoo.com with QMQP; 30 Mar 2002 18:18:02 -0000
Received: from unknown (HELO n25.grp.scd.yahoo.com) (66.218.66.81) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 30 Mar 2002 18:18:02 -0000
Received: from [66.218.67.145] by n25.grp.scd.yahoo.com with NNFMP; 30 Mar 2002 18:18:01 -0000
Date: Sat, 30 Mar 2002 18:17:59 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: puuvirunthavalli
Message-ID:
In-Reply-To: <4.3.0.20020330204308.02cac100@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 516
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.27.99
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16909

--- In tamil-ulagam@y..., Krishnan Ramasamy wrote:
> 1. இந்தக் கல்வெட்டை அங்கு நான் கண்டேன் இல்லை; இதைப் பற்றிக் கேள்விப்பட்டவர் உண்டா?
> தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

இந்தக் கல்வெட்டு இந்திய அரசு தொல்பொருள் ஆய்வறிக்கைகளில்
வெளியாகியிருக்கும். நாம் மதுரைத் திட்டத்தில் பல தமிழ்க் கல்வெட்டுகளையும்
ஏற்றவேண்டியுள்ளது.

> 5. பூந்தண்மலி பூந்தமல்லியானதா? பூவிருந்தவல்லி பூந்தமல்லியானதா?

பூந்தண்மலி (=பூந்தமல்லி) பூவிருந்தவல்லி ஆகியுள்ளது.

அன்புடன்,
நா. கணேசன்