From jaybee@... Wed Apr 10 05:48:55 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 10 Apr 2002 12:48:55 -0000
Received: (qmail 13992 invoked from network); 10 Apr 2002 12:48:55 -0000
Received: from unknown (66.218.66.217) by m5.grp.scd.yahoo.com with QMQP; 10 Apr 2002 12:48:55 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 10 Apr 2002 12:48:53 -0000
Received: from user (sp-103-207.tm.net.my [210.186.103.207]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GUC00H3ORHIHC@...> for agathiyar@yahoogroups.com; Wed, 10 Apr 2002 20:46:31 +0800 (SGT)
Date: Wed, 10 Apr 2002 20:52:20 +0800
Subject: Re: [agathiyar] Modi - not the Gujarat one
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Shaboo Message-id: <3.0.3.32.20020410205220.0077c4f8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 17106
At 04:35 AM 4/10/02 -0700, Shaboo wrote:
>
>
>அனுதினம் செய்வார் மோடி
>அகமகிழ்வார் போராடி
>இல்லறம் இப்படி நடந்தால்
>நல்லறமாவதெப்போது ?
>
>வாராயோ வெண்ணிலாவே
>
>இதில் வரும் 'மோடி' என்ற சொல்லின் வேர் என்ன . இது தமிழ்ச் சொல்லா
>? 'மோடி' என்பது முகத்தை துக்கி வைத்துக் கொள்வது, குற்றம் குறை
>காண்பதென்ற பொருளில் எங்கள் வட்டாரத்தில் புழக்கத்தில் உள்ளது.
'மோடி' என்பது செருக்கு, ஆடம்பரம், ஊடல்ஆகியவற்றைக்
குறிக்கும் சொல். தெலுங்குச்சொல்.
இது நாகேஸ்வரராவ், அஞ்சலிதேவி நடித்த 'அனார்கலி'
படத்தின் பாட்டு.
மேலேயுள்ள மிஸ்ஸியம்மா, கீழேயுள்ள அனார்கலி ஆகிய
இரண்டு படங்களுமே தெலுங்கு மூலத்தைக் கொண்டவைதாம்.
அன்புடன்
ஜெயபாரதி
>
>அய்யோ அமெரிக்கா பக்கம் யாரோ ஒருவருக்கு கை துறுதுறு என்கிறது மோடி
>யை வைத்து மோடி மஸ்தான் வித்தை காட்ட .......
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>துபாய்
>
>__________________________________________________