From jaybee@... Wed Apr 10 06:13:32 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 10 Apr 2002 13:13:32 -0000
Received: (qmail 82166 invoked from network); 10 Apr 2002 13:13:32 -0000
Received: from unknown (66.218.66.216) by m2.grp.scd.yahoo.com with QMQP; 10 Apr 2002 13:13:32 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 10 Apr 2002 13:13:31 -0000
Received: from user (sp-103-207.tm.net.my [210.186.103.207]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GUC006HVSBTQJ@...> for agathiyar@yahoogroups.com; Wed, 10 Apr 2002 21:04:42 +0800 (SGT)
Date: Wed, 10 Apr 2002 21:10:32 +0800
Subject: Munkudumi chOlzhiyan- Re: [agathiyar] (fwd) A posting on hair
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020410211032.0077c4f8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 17107
At 12:02 PM 4/10/02 -0000, you wrote:
>
>Forwarded message on kuDumi in tamil-ulagam list -ng
>
>--- In
tamil-ulagam@y..., "naga_ganesan" wrote:
>
>
>ஸ்மஷ்ரூ தான்
மசிர்/மயிர் என்று தமிழ் ஆனது என்பார் வையாபுரிப்பிள்ளை.
>
>முன்குடுமி சோழிய அந்தணருக்கும்,
நம்பூதிரிகளுக்கும்:
>காளமேகம் வசைகவி வெண்பா:
>சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா
சோற்றுப்
>பொருக்குலர்ந்த வாயா புலையா திருக்குடந்தைக்
>கோட்டானே நாயே குரங்கே
உனையொருத்தி
>போட்டாளே வேலையற்றுப் போய்.
இந்த வெண்பாவில் நம்பூதிரிகளை காளமேகப்புலவர் எங்கே
வசவு பாடியிருக்கிறார்?
அந்தக் குறிப்பிட்டதொரு சோழியனின் முன்குடுமி அவருடைய
இலையில் அவிழ்ந்து விழுந்ததால் வெகுண்டு பாடியது அவ்வெண்பா.