From poo@... Wed Apr 10 06:45:16 2002
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 10 Apr 2002 13:45:16 -0000
Received: (qmail 28761 invoked from network); 10 Apr 2002 13:45:16 -0000
Received: from unknown (66.218.66.216) by m2.grp.scd.yahoo.com with QMQP; 10 Apr 2002 13:45:16 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 10 Apr 2002 13:45:15 -0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in (unknown [203.199.231.63]) by giasmd01.vsnl.net.in (Postfix) with ESMTP id 33D5AB86 for ; Wed, 10 Apr 2002 19:21:33 +0530 (IST)
Message-Id: <4.3.0.20020410171103.02d1e760@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Wed, 10 Apr 2002 17:15:54 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Modi - not the Gujarat one
In-Reply-To: <3.0.3.32.20020410205220.0077c4f8@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan Ramasamy
X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 17109

At 08:52 PM 04/10/2002 +0800, you wrote:
>At 04:35 AM 4/10/02 -0700, Shaboo wrote:
> >
> >
> >அனுதினம் செய்வார் மோடி
> >அகமகிழ்வார் போராடி
> >இல்லறம் இப்படி நடந்தால்
> >நல்லறமாவதெப்போது ?
> >
> >வாராயோ வெண்ணிலாவே
> >
> >இதில் வரும் 'மோடி' என்ற சொல்லின் வேர் என்ன . இது தமிழ்ச் சொல்லா
> >? 'மோடி' என்பது முகத்தை துக்கி வைத்துக் கொள்வது, குற்றம் குறை
> >காண்பதென்ற பொருளில் எங்கள் வட்டாரத்தில் புழக்கத்தில் உள்ளது.
>
>
> 'மோடி' என்பது செருக்கு, ஆடம்பரம், ஊடல் ஆகியவற்றைக்
>குறிக்கும் சொல். தெலுங்குச்சொல்.
>
> ராஜசேகரா என்மேல் மோடி செய்யலாகுமா?
> ராஜதந்த்ரி நீயடா....
>
> இது நாகேஸ்வரராவ், அஞ்சலிதேவி நடித்த 'அனார்கலி'
>படத்தின் பாட்டு.
>
> மேலேயுள்ள மிஸ்ஸியம்மா, கீழேயுள்ள அனார்கலி ஆகிய
>இரண்டு படங்களுமே தெலுங்கு மூலத்தைக் கொண்டவைதாம்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>
>
> >
> >அய்யோ அமெரிக்கா பக்கம் யாரோ ஒருவருக்கு கை துறுதுறு என்கிறது மோடி
> >யை வைத்து மோடி மஸ்தான் வித்தை காட்ட .......
> >
> >=====
> >அன்புடன்
> >
> >சாபு
> >துபாய்
> >
அது தெலுங்கில் உள்ள சொல் என்பது சரியே. அதே பொழுது அதன் தொடர்பான தமிழ்ச் சொற்கள்

முகடு, முகட்டு வாய், முகட்டிக் கொள்ளுதல் = தூக்கிவைத்துக் கொள்ளுதல்

முகடு>மோடு என்று ஆகும் c1v1c2v2>c1V1 முக>மோ இந்த மாற்றம் தமிழில் பன்னூறு சொற்களில் உண்டு.
முன்னொரு முறை தமிழிணையத்தில் எழுதிய ஞாவகம்.

அன்புடன்,
இராம.கி.