From ramnrom@... Wed Apr 10 10:38:11 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 10 Apr 2002 17:38:11 -0000
Received: (qmail 66978 invoked from network); 10 Apr 2002 17:38:10 -0000
Received: from unknown (66.218.66.217) by m5.grp.scd.yahoo.com with QMQP; 10 Apr 2002 17:38:10 -0000
Received: from unknown (HELO web14201.mail.yahoo.com) (216.136.172.143) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 10 Apr 2002 17:38:10 -0000
Message-ID: <20020410173809.10346.qmail@...>
Received: from [4.35.187.102] by web14201.mail.yahoo.com via HTTP; Wed, 10 Apr 2002 10:38:09 PDT
Date: Wed, 10 Apr 2002 10:38:09 -0700 (PDT)
Subject: RE: [agathiyar] Modi - not the Gujarat one
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 17123


--- "era.murugan_achwin" wrote:
> பாரதி பாடும் போது ('கீதம்
> படிப்பான்' என்று அவன் எழுதுவது போல், அது நெல்லை வழக்கு)

தமிழ் சினிமாவில் பல இடங்களில், பல பாடல்களில் இந்த "பாட்டு
படிப்பது" கையாளப்படுகிறது. ("உம்ம். பாட்டைப் படி", "..நான் பாட்டுப்
படிக்குறேண்டி ஒத்தையில")

கேட்கும்போது எப்பொழுதும் எனக்குச் சற்றே எரிச்சலூட்டும் பதப் பிரயோகம்.

ஏதோ மதுரைப் பக்கத்து விவகாரம் போலிருக்கிறது, அவர்களுக்குத் தெரிந்தது
அவ்வளவு தான் என்று விட்டு விடுவேன். முருகர் சொல்லித்தான் தெரிகிறது.
'கீதம் படிப்பது' நெல்லை வழக்கமா?

கொஞ்சும் தஞ்சைத் தமிழில் நாங்கள் பாட்டைப் பாடுவோம், பாடத்தைப்
படிப்போம். அதென்ன பாட்டுப் படிக்கும் வழக்கம்!?

சுத்த பாடாவதித்தனம் ;-)

அன்புடன்

எல்லே ராம்




__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Tax Center - online filing with TurboTax
http://taxes.yahoo.com/