From ramnrom@... Wed Apr 10 11:12:26 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 10 Apr 2002 18:12:26 -0000
Received: (qmail 51408 invoked from network); 10 Apr 2002 17:23:28 -0000
Received: from unknown (66.218.66.218) by m12.grp.scd.yahoo.com with QMQP; 10 Apr 2002 17:23:28 -0000
Received: from unknown (HELO web14201.mail.yahoo.com) (216.136.172.143) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 10 Apr 2002 17:23:28 -0000
Message-ID: <20020410172327.6219.qmail@...>
Received: from [4.35.187.102] by web14201.mail.yahoo.com via HTTP; Wed, 10 Apr 2002 10:23:27 PDT
Date: Wed, 10 Apr 2002 10:23:27 -0700 (PDT)
Subject: Re: Munkudumi chOlzhiyan- Re: [agathiyar] (fwd) A posting on hair
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020410211032.0077c4f8@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 17124
காளமேகம் வெறுமனே கோபித்துப் பாடியது தானா? அல்லது இந்தப் பாடலுக்கு
வேறு ஏதும் உள்ளர்த்தம் உண்டா?
எந்த context-ல் இது பாடப்படுகிறது?
எல்லே ராம்
--- jaybee wrote:
>
> At 12:02 PM 4/10/02 -0000, you wrote:
> >
> >Forwarded message on kuDumi in tamil-ulagam list
> -ng
> >
> >--- In
> tamil-ulagam@y..., "naga_ganesan"
> wrote:
> >
> >
> >ஸ்மஷ்ரூ தான்
> மசிர்/மயிர் என்று தமிழ் ஆனது என்பார் வையாபுரிப்பிள்ளை.
> >
> >முன்குடுமி சோழிய அந்தணருக்கும்,
> நம்பூதிரிகளுக்கும்:
> >காளமேகம் வசைகவி வெண்பா:
> >சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா
> சோற்றுப்
> >பொருக்குலர்ந்த வாயா புலையா திருக்குடந்தைக்
> >கோட்டானே நாயே குரங்கே
> உனையொருத்தி
> >போட்டாளே வேலையற்றுப் போய்.
>
>
> இந்த வெண்பாவில் நம்பூதிரிகளை காளமேகப்புலவர் எங்கே
> வசவு பாடியிருக்கிறார்?
>
> அந்தக் குறிப்பிட்டதொரு சோழியனின் முன்குடுமி அவருடைய
> இலையில் அவிழ்ந்து விழுந்ததால் வெகுண்டு பாடியது அவ்வெண்பா.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
>
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Tax Center - online filing with TurboTax
http://taxes.yahoo.com/