From aysh@... Wed Apr 10 16:50:44 2002
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 10 Apr 2002 23:50:44 -0000
Received: (qmail 92464 invoked from network); 10 Apr 2002 23:50:44 -0000
Received: from unknown (66.218.66.218) by m2.grp.scd.yahoo.com with QMQP; 10 Apr 2002 23:50:44 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 10 Apr 2002 23:50:41 -0000
Received: (qmail 10357 invoked from network); 10 Apr 2002 23:38:55 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by webmail2.maa.sify.net with SMTP; 10 Apr 2002 23:38:55 -0000
Received: (qmail 10325 invoked from network); 11 Apr 2002 05:08:54 +0530
Received: from unknown (HELO User) (210.214.131.172) by 202.144.76.18 with SMTP; 11 Apr 2002 05:08:54 +0530
To:
Subject: RE: [agathiyar] Modi - not the Gujarat one
Date: Wed, 10 Apr 2002 17:20:58 +0530
Message-ID:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: <20020410173809.10346.qmail@...>
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Importance: Normal
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=35388564
X-Yahoo-Message-Num: 17137

நெல்லை, மதுரை, சிவகங்கை நெடுக நாங்கள் பாட்டும் படிப்போம்.
பாடமும் படிப்போம்.

மண்டயம் (மைசூர்) அய்யங்கார்களின் தமிழில் 'படிக்கிறேன்' என்பதை
(கன்னட வாடையோடு) "ஓதிட்டிருக்கேன்" என்று சொல்வார்கள்.
கவனித்துக் கேட்கா விட்டால் அது வேறு மாதிரிக் காதில் ஒலித்துக்
கஷ்டப்படுத்தும்.

இங்கே யாராவது பெங்களூர்த் தமிழர்கள் இருந்தால் கேட்கலாம், "ஆமாவா
சார்?"

anbudan,
EraMurukan


-----Original Message-----
From: Los Angeles Ram [mailto:ramnrom@...]



கொஞ்சும் தஞ்சைத் தமிழில் நாங்கள் பாட்டைப் பாடுவோம், பாடத்தைப்
படிப்போம். அதென்ன பாட்டுப் படிக்கும் வழக்கம்!?