From harikris@... Wed Apr 10 19:42:58 2002
Return-Path: X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 11 Apr 2002 02:43:00 -0000
Received: (qmail 6808 invoked from network); 11 Apr 2002 02:43:00 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 11 Apr 2002 02:43:00 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 11 Apr 2002 02:42:57 -0000
Received: (qmail 4906 invoked from network); 11 Apr 2002 02:31:08 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by webmail2.maa.sify.net with SMTP; 11 Apr 2002 02:31:08 -0000
Received: (qmail 4871 invoked from network); 11 Apr 2002 08:01:05 +0530
Received: from unknown (HELO g9d6h9) (210.214.130.68) by 202.144.76.18 with SMTP; 11 Apr 2002 08:01:05 +0530
Message-ID: <005001c1e103$884ec660$4482d6d2@g9d6h9>
To: References: Subject: Re: [agathiyar] Modi - not the Gujarat one
Date: Thu, 11 Apr 2002 08:17:29 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
X-Yahoo-Message-Num: 17151
மத்தளம்,
(புரியாதவர்கள் மன்ற மையத்தில் வெண்பா வடிக்கலாம் வா திரியைப் பார்க்கவும்.)
எண்ணெய் தொடச்சுக்கறது மட்டுமா? கடையிலேந்து காய் கொண்டுவரது, டாக்டர் ஷாப்புக்குப் போறது..... திருமணமான புதிதில் 'வாச் நடக்கறதா பாருங்கோ' என்றதைக் கேட்டு திகைத்துப் போனதுண்டு. (அதானே! நம்ம வாச் fast அதனால் ஓடுகிறது.அவங்க வாச் slow அதனால்....) வடை நமக்கெல்லாம் ஊசிப் போகும் அவங்களுக்கு நூல் போகும். நான் கிண்டல் பண்ணி, பெரிய பையன் கி.ப. இப்போது சின்ன பையன் கி.ப. இருபத்தோரு வருடங்கள் ஓடிவிட்டன. அம்மையார் ஏதோ கொஞ்சம் மாறியிருக்கிறார்கள். நடு நடுவில் நான் கூட ரிஷ்கா கேஸ் ஆகிவிடுவது உண்டு.
ஒக மாட... ஆமாமாம். பேருதான் பெத்தபேரு. கிஷ்டன்னு வச்சுட்டாங்க. நூல் விடக்கூட முடியாம போச்சே முருகா! (அம்மையாரு வராப் போல இருக்கப்பா...)
அன்புடன்,
தமுக்குராயன் aka ஹரி
----- Original Message -----
From: "era.murugan_achwin" To: Sent: Wednesday, April 10, 2002 7:18 PM
Subject: RE: [agathiyar] Modi - not the Gujarat one
| ஓய் த.மு.கவிராயரே,
|
| உம்ம 'புகுந்த ஊரில்' "எண்ணைய் தொடச்சுக்கறது" (தலைக்கு எண்ணெய்
| தடவுவது), "பல் கழுவுவது" (பல் விளக்குதல்), ஆட்டோ 'பண்ணிட்டு'
| வருதல், ஃபோட்டோ 'வாங்குதல்' (புகைப்படம் பிடித்தல்) போன்ற
| பிரயோகங்களும் உண்டே .. கேட்டிருக்கிறாரா?
|
| (எங்கே போனாலும் 'ஒரே குரல்' தான் கேட்பீர்கள் - ஒக மாட, ஒக
| பாண .. ஒக பத்னி) ஆள் என்று தெரியும்..)
|
| ஏதேது .. நான் இன்னிக்கு அலுவலகம் போன மாதிரிதான்!
|
|
|
| anbudan,
| EraMurukan