From sarabeswar@... Wed Apr 10 21:11:06 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 11 Apr 2002 04:11:05 -0000
Received: (qmail 65299 invoked from network); 11 Apr 2002 04:11:04 -0000
Received: from unknown (66.218.66.218) by m3.grp.scd.yahoo.com with QMQP; 11 Apr 2002 04:11:04 -0000
Received: from unknown (HELO n27.grp.scd.yahoo.com) (66.218.66.83) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 11 Apr 2002 04:11:04 -0000
Received: from [66.218.67.164] by n27.grp.scd.yahoo.com with NNFMP; 11 Apr 2002 04:11:04 -0000
Date: Thu, 11 Apr 2002 04:11:03 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Nikumbalai vELvi
Message-ID: In-Reply-To: <00d001c1e0f8$c6f5e700$b5f0c7cb@g9d6h9>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 585
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.51.211.2
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 17159
அண்ணா,
> பிரத்தியங்கராவைப் பற்றி எழுத இரண்டு பேர் மிகத் தகுதியானவர்கள். ஒருவர் மலேசி
யாவின் வைத்திய நாதன். இன்னொருவர் அங்கே ஜாவாவில் இருக்கிறார்.
("மாருதி அல்லன் ஆகின் நீஎனும் மாற்றம் பெற்றேன்" இராவணனிடம் தூது
சென்ற அங்கதன் சொல்லிக்கொள்வது. குமாராங்கதர் என்ன சொல்கிறார்?)
;-))
வைத்தியநாதருடன் வடுகர் தேவதை குறித்து நிறைய மடலாடி விட்டேன்.
இது தங்களின் முறை. அவரும் ஏதோ காரணத்துடன்தான் தங்களைக் கேட்டுளார் என்று
உணர்கிறேன். மேலும் 'மிகத் தகுதியானவனாயிருப்பின்' இப்படி எழுதிக் கொண்டிருக்க
மாட்டேன்
:-((