From ssathia@... Wed Apr 10 21:35:14 2002
Return-Path:
X-Sender: ssathia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 11 Apr 2002 04:35:14 -0000
Received: (qmail 25151 invoked from network); 11 Apr 2002 04:35:12 -0000
Received: from unknown (66.218.66.217) by m8.grp.scd.yahoo.com with QMQP; 11 Apr 2002 04:35:12 -0000
Received: from unknown (HELO hotmail.com) (216.33.149.107) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 11 Apr 2002 04:35:12 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Wed, 10 Apr 2002 21:35:12 -0700
Received: from 202.184.125.119 by lw4fd.law4.hotmail.msn.com with HTTP; Thu, 11 Apr 2002 04:35:12 GMT
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: RE: [agathiyar] Re: Modi - not the Gujarat one
Date: Thu, 11 Apr 2002 04:35:12 +0000
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID:
X-OriginalArrivalTime: 11 Apr 2002 04:35:12.0592 (UTC) FILETIME=[44F91500:01C1E112]
From: "S T"
X-Originating-IP: [202.184.125.119]
X-Yahoo-Group-Post: member; u=92150211
X-Yahoo-Profile: ssathia
X-Yahoo-Message-Num: 17161

புத்தர் பன்றி இறைச்சி உணவின் FOOD POISONING காரணமாகவே இறந்தார் என்று மொழிபெயர்க்கப்பட்ட
திபேத்திய நூலொன்றில் படித்ததாக நினைவு.
சத்தியா,
கோலாலம்பூர்.



From: "era.murugan_achwin"
Reply-To: agathiyar@yahoogroups.com
To:
Subject: RE: [agathiyar] Re: Modi - not the Gujarat one
Date: Wed, 10 Apr 2002 18:37:45 +0530


-----Original Message-----
From: naga_ganesan [mailto:naga_ganesan@...]
Sent: Thursday, April 11, 2002 6:25 AM


> முதலில் கிண்டலடிக்கும் 16 புராணக் கதைகளை
> அசுவகோசர் தான் முதலில் பாடியிருக்கிறார் என்று கண்டுபிடித்தேன்.
> அசுவகோசர் புத்தசரிதம் வடமொழியில் செய்தவர். புத்தர்
> பன்றி மாமிச எலும்பு தொண்டையில் சிக்கி இறந்தார்.
> அசுவகோசர் தான் அதைக் காளான் சாப்பிட்டு இறந்தார்
> புத்தர் என்று வெஜிடேரியன் மீல்ஸ் கொண்டுவந்தவர்.

புதிய செய்தி கணேசரே. கொஞ்சம் விளக்க முடியுமா?

தெரவாடா பவுத்ததில் (ஹீனயானா வழி வந்தது?) புலால் மறுத்தல் இல்லை. தாய்லாந்தில் இறைச்சி
சாப்பிடும் துறவிகளைக் கண்டிருக்கிறேன். தலாய் லாமா முதல் முறையாக இந்தியா வந்தபோது அவர் சுத்த
சைவர் என்று தில்லி அதிகாரிகள் அவர்களாகவே நினைத்துக் கொண்டு வாரக் கணக்கில் மரக்கறி விருந்து
அளிக்க, மனுஷர் நாக்குச் செத்துப் பொய், 'இங்கே ஊர்வன, பறப்பன, நீந்துவன போல எதுவும் கிடைக்காதா'
என்று கேட்டாராம் :-)


> நாளை காராணை விழுப்பரையன் மடல் பற்றி ஒன்று சொல்கிறேன்:

சொல்லுங்கள்.

> மெதுவாக உரை எழுதிவருகிறேன், இன்னும் 5 ஆண்டு செல்லும்.

செய்யுங்கள். கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று. நூலைக் கூர்ந்து படிக்கும் போது பல படிமங்கள் கிடைக்கின்றன.

அன்புடன்,

இரா.முருகன்


[Non-text portions of this message have been removed]





_________________________________________________________________
Join the worlds largest e-mail service with MSN Hotmail.
http://www.hotmail.com