From harikris@... Thu Apr 11 00:45:25 2002
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 11 Apr 2002 07:45:24 -0000
Received: (qmail 88234 invoked from network); 11 Apr 2002 07:45:24 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 11 Apr 2002 07:45:24 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 11 Apr 2002 07:45:24 -0000
Received: (qmail 18679 invoked from network); 11 Apr 2002 07:33:29 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by webmail2.maa.sify.net with SMTP; 11 Apr 2002 07:33:29 -0000
Received: (qmail 18663 invoked by uid 99); 11 Apr 2002 13:03:29 +0530
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: Modi - not the Gujarat one
Message-ID: <1018510409.3cb53c494cc0b@...>
Date: Thu, 11 Apr 2002 13:03:29 +0600 (IST)
References: <1018509491.3cb538b3d7688@...>
In-Reply-To: <1018509491.3cb538b3d7688@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: 8bit
From: T.HARIKRISHNA
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
X-Yahoo-Message-Num: 17166


இன்னொன்று. இந்தக் கடிதம் என் அலுவலகத்திலிருந்து எழுதப்பட்டது. என்னுடைய ISPயின் வலைத்தளத்திலிருந்து எழுதும் போதெல்லாம் என் பெயர் T. Hari Krishna என்று அனுப்பப்படுகிறது. என் பெயர் வி. ஹரி கிருஷ்ணன்இ. ஒளிந்துகொண்டு தாக்குகிறேன் என்ற எண்ணம் தோன்றாமலிருக்கவே இந்த மடல்இ.

'நாணமும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம்' - பாரதி

>
> திருஇ. மணி சுவாமிநாதன்,
>
> இந்தக் கடிதத்திற்கு விடை எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன்இஇ. சென்ற முறை எழுதாமல்
> போனதால் என் சட்டைக்கடியில் கம்பளிப் பூச்சி நெளிவதைக் கண்டுபிடித்து சந்தோஷப்பட்டுக்
> கொண்டிருக்கிறீர்கள்இ. உங்களுக்குக் கிடைக்கும் அற்ப சந்தோஷத்தைக் கெடுக்க விரும்பவில்லை.
> நன்றாக சந்தோஷப் பட்டுக்கொள்ளுங்கள்.
>
> ஆனால் ஒன்று. நான் புலவனில்லை. உங்கள் திருவாயால் அப்படி அழைக்கப்படுவதை விரும்பவுமில்லை.
> என் சட்டைக்கடியில் எந்தக் கம்பளிப் பூச்சியும் நெளியவுமில்லை.
>
> இனிமேல் நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். திட்டலாம்இ. சுடு மொழிகளையும்,
> குத்தல் பேச்சுக்களையும், வசவுச் சொற்களையும் அள்ளி வீசலாம். என்னிடமிருந்து எந்த விடையஞ்சலும்
> வராது. அதுவும் உங்களுக்கு.
>
> அகத்தியத்தைச் சாக்கடையாக்கியே தீருவது என்று நீங்கள் தீர்மானித்திருக்கலாம். நான் அதில்
> சம்பந்தப்பட மாட்டேன்இ.
>
> ஹரி கிருஷ்ணன்.

-------------------------------------------------
This mail helped a tree grow. Know more at http://green.sify.com

Take the shortest route to success!
Click here to know how http://education.sify.com