From jaybee@... Thu Apr 11 02:31:27 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 11 Apr 2002 09:31:27 -0000
Received: (qmail 70960 invoked from network); 11 Apr 2002 09:31:27 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 11 Apr 2002 09:31:27 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 11 Apr 2002 09:31:26 -0000
Received: from user (sp-103-127.tm.net.my [210.186.103.127]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GUE00J4ED3YBX@...> for agathiyar@yahoogroups.com; Thu, 11 Apr 2002 17:31:26 +0800 (SGT)
Date: Thu, 11 Apr 2002 17:37:04 +0800
Subject: Prathyanggira-Re: [agathiyar] Re: Nikumbalai vELvi
In-reply-to: <00d001c1e0f8$c6f5e700$b5f0c7cb@g9d6h9>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020411173704.006ee088@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020411075039.006f19b4@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 17168

At 06:46 AM 4/11/02 +0530, you wrote:
>மருத்துவரே,
>
> இந்திரஜித் நிகும்பிலையில் வழிபட்டது பிரத்தியங்கராவை என்று சொல்கிறார்கள்.
>
>பிரத்தியங்கராவைப் பற்றி எழுத இரண்டு பேர் மிகத் தகுதியானவர்கள்.


இதைப் படிப்பவர்கள் யாரோ ராமாராவ் , ரங்காராவைப் போல
பிரத்தியங்கராவைப் பற்றிச்சொல்கிறார் போல என்று நினக்கப்
போகிறார்கள்:-)

அன்புடன்

ஜெயபாரதி




ஒருவர் மலேசியாவின் வைத்திய நாதன். இன்னொருவர் அங்கே ஜாவாவில் இருக்கிறார். ("மாருதி அல்லன்
ஆகின் நீஎனும் மாற்றம் பெற்றேன்" இராவணனிடம் தூது சென்ற அங்கதன் சொல்லிக்கொள்வது. குமாராங்கதர்
என்ன சொல்கிறார்?)
>
>அன்புடன்,
>ஹரி கிருஷ்ணன்.
>
>----- Original Message -----
>From: "jaybee"
>To: ; "Hari Krishnan"
>Sent: Thursday, April 11, 2002 5:20 AM
>Subject: Nikumbalai vELvi
>
>
>
>அன்புள்ள ஹரி,
>
>என்னிடம் ஒருமுறை கேட்கப்பட்ட கேள்வி.
>'நிகும்பலை வேள்வி' என்றால் என்ன?
>
>உங்களுடைய கைவரிசையைக் காட்டுங்கள்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>===========================