From sadayan50@... Thu Apr 11 03:41:43 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 11 Apr 2002 10:41:43 -0000
Received: (qmail 57359 invoked from network); 11 Apr 2002 10:41:43 -0000
Received: from unknown (66.218.66.217) by m4.grp.scd.yahoo.com with QMQP; 11 Apr 2002 10:41:43 -0000
Received: from unknown (HELO web13802.mail.yahoo.com) (216.136.175.12) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 11 Apr 2002 10:41:42 -0000
Message-ID: <20020411104142.21709.qmail@...>
Received: from [213.42.1.245] by web13802.mail.yahoo.com via HTTP; Thu, 11 Apr 2002 03:41:42 PDT
Date: Thu, 11 Apr 2002 03:41:42 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] aaNdu vizaa-3
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com
Cc: tamil@...
In-Reply-To: <1.5.4.32.20020411034014.0068889c@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 17169
--- Asif Meeran wrote:
> தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதென்பது அமீரகத்தில் சில அமைப்புக்களில்
> வழக்கமில்லை..பாடுகின்ற சில
> அமைப்புக்களிலோ
> அத்ற்குண்டான மரியாதை வழங்கப்படுவதுமில்லை..தமிழ்த்தாய் வாழ்த்து
> பாடும்போது யாரிடமாவது 'வளவல'வென
> கதைத்துக்
> கொண்டிருப்பார்கள். துபாய் தமிழ்நாடு பண்பாட்டுக் கழகத்தின்
> நிகழ்ச்சியொன்றைத் தொகுத்து வழங்க அழைத்தபோது
> இதனை நேரிடையாகவே அறிவித்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை
> செலுத்துங்கள் என்று
> சொன்னேன்..ஆனால், எமது
> ஆண்டு விழாவில் அத்ற்கு அவசியமேயில்லாமல் நாங்கள் பாடும்போதே
> அனைவரும் அதே உணர்வோடு எழுந்து நின்றனர்.
> அமீரகத் தமிழிணைய நண்பர்கள் நடத்தும் விழாவில் தமிழுக்குத்தானே
> எப்போதும் முதலிடம்?!
>
உண்மை....
தீபாவளியன்று தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம் ( துபாய்) கலை நிகழ்ச்சி
ஏற்பாடு செய்திருந்தது. நானும் ஆசிப்பும் சென்றிருந்தோம். விழா
துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. முன்வரிசையில் அமர்ந்திருந்த
பெண்மணிகள் கால் மேல் கால் போட்டு தமிழ்த்தாய் வாழ்த்திற்கு சிறப்பு
செய்தனர். நானும் ஆசிப்பும் எங்களை பார்த்து இருவர் மொத்தம் நாலுபேர்
மட்டுமே எழுந்து நின்றோம்
அதைவிடக் கொடுமை நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்குன்றேன் என்ற
பெயரில் ஒருவர் தமிழை கடித்து குதறிக் கொண்டிருந்தருடி. எடுத்துக் காட்டாக
judjes என்பதை உளவாளிகள் என்றாரே பார்க்கலாம்.
நிகழ்ச்சியில் ஒரு போட்டி, பெண்களுக்கு
உங்களுக்கு புத்திசாலியான கணவன் , பணக்காரக்கணவன் இருவர் வந்தால் யாரை
தேர்ந்தெடுப்பீர்கள்.
போட்டியில் வென்றவர் சொன்ன பதில் பணக்காரக் கணவனைத்தான். காரணம்
கணவன் முட்டாள் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த விடயம் அதை நான் அட்ஜஸ்ட்
செய்து கொள்வேன், வெளிஉலகிற்கு காட்டிக் கொள்ளாமல் ஆனால்
பணமிருந்தால்தான் வெளிஉலகில் மதிப்பு ஆகவே பணக்காரக் கணவனேத் தேவை
என்று பரிசை தட்டிக் கொண்டு சென்றார்.
நானும் ஆசிப்பும் வெற்றிப் பெற்ற பெண்மணியின் கணவரை கடைசி வரைத்
தேடிக் கொண்டிருந்தோம் அவரிடம் கைகுலுக்குவதற்காக கண்ணில்
தென்படவேயில்லை.
=====
அன்புடன்
சாபு
துபாய்
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Tax Center - online filing with TurboTax
http://taxes.yahoo.com/