From naga ganesan@... Thu Apr 11 05:40:39 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 11 Apr 2002 12:40:41 -0000
Received: (qmail 63577 invoked from network); 11 Apr 2002 12:40:40 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 11 Apr 2002 12:40:40 -0000
Received: from unknown (HELO n17.grp.scd.yahoo.com) (66.218.66.72) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 11 Apr 2002 12:40:39 -0000
Received: from [66.218.67.163] by n17.grp.scd.yahoo.com with NNFMP; 11 Apr 2002 12:40:37 -0000
Date: Thu, 11 Apr 2002 12:40:34 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Sikai, kudumi, kuundhal, sadai, etc.
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020411171917.00742a38@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 990
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.223.26.237
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 17173

--- In agathiyar@y..., jaybee wrote:
> தலைவிரிகோலமாக விளங்குவதை நம்முடைய பண்பாடோ
> சமயமோ அனுமதிக்கவில்லை.
>
> ஆனால் பெண் தெய்வங்களின் படங்கள் பலவற்றில் அந்தத்
> தெய்வங்கள் கூந்தலை விரித்துபோட்டுக்கொண்டிருப்பதாக வரைந்திருப்பார்கள்.
> அதிலும் குறிப்பாக லட்சுமியின் படங்களும் சிலைகளும் தலை விரி
> கோலமாக அமைந்திருப்பதை நாம் நிறையவே காணமுடிகிறது.
> இது மரபுக்கு விரோதமானது. சமய ஆசார நெறிமுறைகளோ,
> சில்ப ஓவிய சாஸ்திரங்களோ இவ்வாறு அமைக்கச்சொல்லவில்லை.
> ஆனால் தமிழகத்திலிருந்து வரும் படங்கள் கூட இவ்வாறு
> அமைந்துள்ளனவே என்று நீங்கள் கேட்கலாம். வாஸ்தவம்தான்.
> இந்த ஓவிய/சிற்ப வழக்கம் தென்னாட்டில் ஏற்பட்டதுதான்.
>

இது நடைமுறையில் நம் பண்டைக் கலையாகிய தெருக்கூட்டிலும் கடைப்பிடிக்கிறார்கள்.
கௌரவர் அழிந்துபடாமல் தன் தலைமுடியைக் கோதி முடிவதில்லை என்று
துரோபதை சூளுரைக்கிறாள். கௌரவர் மாண்டபின்னரே பாஞ்சாலி
தலை முடிந்துகொள்கிறாள்.

அன்புடன்,
நா. கணேசன்