From nagas baan@... Thu Apr 11 07:22:09 2002
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 11 Apr 2002 14:22:09 -0000
Received: (qmail 33904 invoked from network); 11 Apr 2002 14:21:13 -0000
Received: from unknown (66.218.66.217) by m10.grp.scd.yahoo.com with QMQP; 11 Apr 2002 14:21:13 -0000
Received: from unknown (HELO n12.grp.scd.yahoo.com) (66.218.66.67) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 11 Apr 2002 14:21:12 -0000
Received: from [66.218.67.190] by n12.grp.scd.yahoo.com with NNFMP; 11 Apr 2002 14:21:08 -0000
Date: Thu, 11 Apr 2002 14:21:05 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Puthumaippithan and Ku.Pa. Raa
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1071
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan" X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 17183
காலை எழுந்ததும் தினமணியில் இந்த இனிய செய்தியை வாசித்து மகிழ்ந்தேன் ! மனதில் இ
ன்னதென்று சொல்லமுடியாத சந்தோஷ உணர்ச்சிகள் !
புதுமைப்பித்தன் எல்லாரும் வாசிக்கவேண்டிய ஒரு எழுத்தாளர் என்பது
என்னுடைய அழுத்தமான எண்ணம். முன்பு ஐந்திணைப் பதிப்பகம் நியாயமான விலையி
ல் அவருடைய படைப்புகளை வெளியிட்டுவந்தது, பிறகு பதிப்பகங்கள் மாறிப்போனபிறகு,
புதுமைப்பித்தன் உயர்மட்டத்தினர் மட்டுமே வாங்கிப்படிக்கிற நிலையில் உயர்த்தி(??)
வைக்கப்பட்டார், அதிலும் குடுமிபிடிச் சண்டைக்குக் குறைச்சலில்லை :-(
அரசின் இந்த அறிவிப்புக்குப்பிறகு, சிறுகதை மன்னரின் படைப்புகள் மீண்டும் சாமானியர்
வாங்கக்கூடிய விலையில் வெளியாகி, பரவலாய் வாசிக்கப்பெறும் என்று நம்புகிறேன் ! தமி
ழக அரசுக்கு நன்றி !
என்றும் அன்புடன்,
லாவண்யா ...
பெங்களூர்
--- In agathiyar@y..., "era.murugan_achwin" wrote:
>
>
> TN government has announced its intention to
> nationalize
> Puthumaippithan's and Ku.Pa Raajagopalan's works.
> http://www.vikatan.com/vc/2002/apr/vc01100.shtml