From sarabeswar@... Mon Apr 22 02:48:32 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 22 Apr 2002 09:48:34 -0000
Received: (qmail 73714 invoked from network); 22 Apr 2002 09:48:34 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 22 Apr 2002 09:48:34 -0000
Received: from unknown (HELO n11.grp.scd.yahoo.com) (66.218.66.66) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 22 Apr 2002 09:48:31 -0000
Received: from [66.218.67.140] by n11.grp.scd.yahoo.com with NNFMP; 22 Apr 2002 09:48:31 -0000
Date: Mon, 22 Apr 2002 09:48:29 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Malarmisai EkinAnan - forwarded mail from Gnanavetiyan -Re: Valluvar and Jainism
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3300
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 17631

Subject:
Re: Valluvar and Jainism
Date:
Sat, 20 Apr 2002 23:41:09 +0530
From:
ஞானவெட்டியான்
To:
agathiyar@yahoogroups.com

அய்யன்மீர்,
வணக்கம்.

என்ன காரணத்தாலோ என் கடிதங்கள்
வெளிவருவதில்லை. ஆகவே தனியாக மின்னஞ்சல்
தங்களுக்கு அனுப்பவேண்டியதயிற்று.

> இந்தமலர் ஏறி நடந்த மலரல்ல! சக்தி ஏகி இருக்கும் மலர்!
> திருவைந்தெழுத்தால் தேனிக்க உந்தியிலிருந்து உச்சிவரை
> வளர்ந்து வளையும் தாமரையது! அம்மலர்வித்தை
>என்னவென்று
> மேலும் விரிக்க ஞானவெட்டியான் அவர்களிடம்
>வேண்டுகிறேன்.

விரித்துரைக்க முடியாததை விளக்க முயலுகிறேன்.

"சொன்மொழியையறிந்து வெகுசூட்சுமங்கண்டு சுழியின்
முனையறிந்த கற்ப சுகாதீதத்தில்
வல்லமையாய்ச் செகச்சோதி விளங்கும் வீட்டில் மதியும்
ரவிஒளியும் மணிமுடியுநேர்மை
அல்லலற்றுத் திருநடனக் கமலவீட்டில் -
ஆயிரத்தெட்டிதழினின்று அமிர்தமுண்டு
நன்மை துன்மையறிய சிவயோகஞான நற்கமல நாதவிந்தி
நடனமாண்டே."

"ஆக்கினைவட்டமதில் வளரவ்வுளனுவ்வாகி சிறுவரையிலே
வட்டத்திரையிலே
தெண்டிரையிலே பொருளென்றென நின்றவர்
தூக்கிய பாதமுடன் சுடர்சொக்கியே நின்றணுகா
வாசிதூக்கியே மதிநோக்கியே
வினைபோக்கியே காயத்தில் பூரணத்தினருள்
உக்கிரமாய்நற்கமல மோராயிரத்தெட்டிதழில்
ஒளிவாகியே சுழிதாவியேயுறவாகவே
மதிசூடியசெஞ்சடைமீதிலணுகி நான்
பாக்கியவானெனுமேபாரில் பாசவினையகற்றி
பாரிசாதகத்துடன் மேலிருந்துடல் வாழும்புரத்தில்
மகிழ்ந்துயிருந்து நான் வணங்கச் சதாசிவ
மனோன்மணியை
வாழ்த்தினேனே."


"ஆபாசமுந்தவிர்ந்து நல்ல ஆனந்தஞானக்கடலில் முழுகி
பூசாபலன் செய்துவைத்த ரத்தபொன்னுங்கணபதி யின்னஞ்சரணம்
நேசபரிபரிபூரணத்தின் மதுர வாசமலரருள் கணேசனே
சரணம்
பேசும்பெரும்மூலாதாரஞ் சுழியின் பிராணகுண்டலி
பொற்கமலத்தை மறவேன்."

"மதிலாயிரத்தெட்டிதழ் சுற்றிலுங் கெதிபெருஞ்
சிவக்கியானமறியாமல்
விதிமலர் சுழிமேவுஞ்சிங்காதனம்
பதியறிந்துபஞ்சாக்கினை காண்கிலர்
பத்துடன் தீக்கைபாலித்துச்செய்யாமலுஞ்
சத்திசிவரூபத்தையறியாமல்
இத்தனைகாலமிகுத்தவஞ்ஞானமே யெத்தனைப்பூசை
இயல்புமறிகிலேன்."

இவ்வளவுதான் விள்ளமுடிந்தது.
நன்றி.
-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழ்நாடு)

sarabeswar wrote:
>
> > S. Vaiyapuri Pillai, tamizc cuTar maNikaL,
1959
> > Heard Iravatham Mahadevan in a public
speech where he
> > said VaLLuvar is most probably a Jaina. >
> > K. Zvelebil, Lexicon of Tamil literature,
1995
> > p. 669
> > [TirukkuRaL] "Author was probably a Jaina
with eclectic leanings,
>
> வையாபுரி, ஐ.மகாதேவன், சுவலபிள் இவர்களெல்லாம்
ஆன்மிகவாதிகளா
> என்று அடியேன் அறியேன். இருக்கலாம்!
>
> > The KuRaL's epithets for God are very much
Jaina-like;
> > cf. malarmicaiyEkin2An2 (Tiruk. 3) "he who
walked upon the
> > (lotus) flower";
>
> இந்தமலர் ஏறி நடந்த மலரல்ல! சக்தி ஏகி இருக்கும் மலர்!
>
> மண்முதல் நாளம்; மலர்வித்தை; கலாரூபம்
> எண்ணிய ஈசர் சதாசிவமும்; நண்ணிற்
> கலையுருவாம் நாதமாம் சத்தியதன் கண்ணாம்;
> நிலையதில் ஆம் அச்சிவன்தாள் நேர் -
>
> என்று மெய்கண்டார் சொல்வது போல் -
> திருவைந்தெழுத்தால் தேனிக்க உந்தியிலிருந்து உச்சிவரை
> வளர்ந்து வளையும் தாமரையது! அம்மலர்வித்தை
என்னவென்று
> மேலும் விரிக்க ஞானவெட்டியான் அவர்களிடம்
வேண்டுகிறேன்.