From ramnrom@... Tue Apr 23 10:04:28 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 23 Apr 2002 17:04:30 -0000
Received: (qmail 70472 invoked from network); 23 Apr 2002 16:51:10 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 23 Apr 2002 16:51:10 -0000
Received: from unknown (HELO web14205.mail.yahoo.com) (216.136.172.151) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 23 Apr 2002 16:51:06 -0000
Message-ID: <20020423165104.19823.qmail@...>
Received: from [4.35.187.102] by web14205.mail.yahoo.com via HTTP; Tue, 23 Apr 2002 09:51:04 PDT
Date: Tue, 23 Apr 2002 09:51:04 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Re: raayar kaapi hotel
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 17674

மைலாப்பூர் கச்சேரி ரோடில் கீக்கிடமான அந்த இடத்தில் ரவா தோசையும்
பிரபலம். பல பிரபலங்கள் வரிசையில் நின்று டிஃபன் 'அடிக்கும்' இடம்.
பேச்சிலர்களுக்குச் சரியான மடம்.

கல்யாணம் ஆன புதிதில் ஆசை ஆசையாய் மனைவியை அங்கே அழைத்துக்கொண்டு
போய் , அழுக்கு மேஜைகளையும் வாஷ் பேசினையும் பார்த்து அவளுக்குக்
குமட்டிக்கொண்டு வந்ததும் மறக்கவில்லை!

நான் நிப்பாட்டிக்கறேன். முருகு, நீங்க முறுகலா ஆரம்பிங்க.

அன்புடன்

எல்லே வில்லோன்

--- nchokkan wrote:
> முருகா, முருகா,
>
> ஏதோ பொடி வாசனை அடிக்கிறமாதிரி இருக்கே ...
>
> 'காபிப் பொடி' ? ;-)
>
> என்றும் அன்புடன்,
> லாவண்யா,
> பெங்களூர்.
>
>
> --- In agathiyar@y..., "era.murugan_achwin"
> wrote:
> > ராயர் காப்பி ஓட்டல் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
> >
> > சீக்கிரம் படலாம்.
> >
> > anbudan,
> > EraMurukan
> >
> >
> >
> >
> > [Non-text portions of this message have been
removed]


__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Games - play chess, backgammon, pool and more
http://games.yahoo.com/