From nswaminathan@... Thu Apr 25 09:02:43 2002
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 25 Apr 2002 16:02:45 -0000
Received: (qmail 6759 invoked from network); 25 Apr 2002 16:02:39 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 25 Apr 2002 16:02:39 -0000
Received: from unknown (HELO orngca-mls01.socal.rr.com) (66.75.160.16) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 Apr 2002 16:02:36 -0000
Received: from default (cpe-24-31-38-73.socal.rr.com [24.31.38.73]) by orngca-mls01.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id g3PG0Gf04801 for ; Thu, 25 Apr 2002 09:00:16 -0700 (PDT)
Message-ID: <002201c1ec72$1f230460$49261f18@...>
To: References: Subject: Re: [agathiyar] Re: [tamil-ulagam] raayar kaapi klub
Date: Thu, 25 Apr 2002 08:59:03 -0700
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
From: "Narayan Swaminathan" X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 17727
<முருகனார் மொழிந்தார்>
>மன்னிக்க வேண்டும். இந்த ராயன் காலை 7:30 முதல் ராத்திரி 8:30
>வரை டையைக் கட்டிக் கொண்டு வேறு விதமான வாடிக்கையாளர்களை
>உபசரித்து,
வடையைக் கட்டிக்கொண்டு என்று படித்துவிட்டு, அனுமந்த ராயனோ என்று
நினைத்து விட்டேன்.
அது கிடக்கட்டும், ஒரு டை கட்டிக்கவே 13 மணி நேரம் ஆச்சுன்னா எப்பத்தான்
வேலையை ஆரம்பிக்கறது? இல்லை, டை கட்டி விடறதே வேலையோ?