From sarabeswar@... Sat May 18 01:25:53 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 18 May 2002 08:25:53 -0000
Received: (qmail 36273 invoked from network); 18 May 2002 08:25:52 -0000
Received: from unknown (66.218.66.216) by m15.grp.scd.yahoo.com with QMQP; 18 May 2002 08:25:52 -0000
Received: from unknown (HELO n16.grp.scd.yahoo.com) (66.218.66.71) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 18 May 2002 08:25:52 -0000
Received: from [66.218.67.164] by n16.grp.scd.yahoo.com with NNFMP; 18 May 2002 08:25:52 -0000
Date: Sat, 18 May 2002 08:25:52 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Or / oru?
Message-ID:
In-Reply-To: <005101c1fce2$7a42ef60$190001dc@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 654
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18103
தெளிவித்த அனைவருக்கும் நன்றிகள்.
கம்பரே நூறு இடங்களுக்கு மேல் மாற்றிப் பாடியிருக்கிறாரா? ;-)
அப்ப சரி. கவலையை விடுகிறேன்.
;-) இதற்காகவாவது மோனத் தவத்திலிருக்கும் அருமை அண்ணன்
சந்திரர் எழுந்து வருகிறாரா பார்ப்போம்.
அவர் திடீரென மனவாசம் போய்விட்டதற்கு அடியேன் எவ்வகையிலாவது
காரணமாகி விட்டேனோ என்றுறுத்த அவருக்கொரு தனிமடலும்
அனுப்பியிருந்தேன். அதற்கும் விடையில்லை :-(
பிறைசூடிப் பெம்மானே! எம்மைக் குட்டவாவது எழுந்தருளுமய்யா!
அன்புடன்
குமார்
பிகு:
முனைவர்.சந்திரபோஸ் அவர்களுக்கு, ஜெயகாந்தன் செய்திக்கு
நன்றி. திரைப்பாடலைச் சுட்டியமைக்குக் காரணம், எம்போன்ற
பெருவாரியைச் சென்றடையும் ஊடகம் என்பதால்.