From sarabeswar@... Sat May 18 01:51:17 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 18 May 2002 08:51:17 -0000
Received: (qmail 62701 invoked from network); 18 May 2002 08:51:17 -0000
Received: from unknown (66.218.66.218) by m13.grp.scd.yahoo.com with QMQP; 18 May 2002 08:51:17 -0000
Received: from unknown (HELO n15.grp.scd.yahoo.com) (66.218.66.70) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 18 May 2002 08:51:17 -0000
Received: from [66.218.67.142] by n15.grp.scd.yahoo.com with NNFMP; 18 May 2002 08:51:17 -0000
Date: Sat, 18 May 2002 08:51:15 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Kottanggachchi and Punaaga varaaLi - Re: [agathiyar] Re: Ekan anEkan - 1 - nI athuvAnAy ena ninRa pErurai - thathuvamasivAkkiyam 1
Message-ID:
In-Reply-To: <20020518001041.25706.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1294
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18108

சலாம் அண்ணே!

அப்படியே கொஞ்சம் அவுத்து வுடுங்கண்ணே!
சுப்பரமணியன் வேற கேட்டுக்கினுருக்காரு.

அன்புடன்,
குமார்

--- In agathiyar@y..., Los Angeles Ram wrote:
> அந்தரத்தில் லட்டுப் பெண்ணை அப்படியே அலாக்காக நிறுத்துவது, அழகிய
> பாவையை ராட்சசக் கத்தியால் இரண்டாக அறுப்பது, கண்ணாடிச் சுவற்றை
> உடைக்காமல் எப்படி மறுபக்கம் வெளிவருவது, மிகப் பிரம்மாண்டமான லாரியை
> எப்படி அந்தர் தியானமாக்குவது, உறைந்த பனி அறைக்குள் ஒரு வாரம் எப்படி
> உயிர் வாழ்வது...
>
> மேற்கண்டவற்றில் எல்லாம் நான் தேறி விட்டேன்.
>
> அந்த 'ரோப் டிரிக்' மட்டும் தான் பாக்கி.
>
> அன்புடன்,
>
> எல்லே ராம்
>
> --- "era.murugan_achwin" wrote:
> > ரோப் ட்ரிக் நிஜமாக நடப்பதா? இந்திய மந்திரவாதிகள் யாராவது
> > செய்திருக்கிறார்களா அல்லது ஒரு myth தானா?
> >
> > ஹௌடினி, யூரி கெல்லர், பி.சி.சொர்க்கார் எல்லோரும் ஒரே
> > மாதிரியானவர்களா?
> >
> > மந்திரவாதத்துக்கும் அதர்வ வேதம், ஊடு, ப்ளாக் மேஜிக்
> > போன்றவற்றுக்கும் சம்பந்தம் இல்லைதானே?
> >
> > anbudan,
> > EraMurukan
> >
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> LAUNCH - Your Yahoo! Music Experience
> http://launch.yahoo.com