From sarabeswar@... Sat May 18 04:36:54 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 18 May 2002 11:36:54 -0000
Received: (qmail 83261 invoked from network); 18 May 2002 11:36:54 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 18 May 2002 11:36:54 -0000
Received: from unknown (HELO n20.grp.scd.yahoo.com) (66.218.66.76) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 18 May 2002 11:36:53 -0000
Received: from [66.218.67.185] by n20.grp.scd.yahoo.com with NNFMP; 18 May 2002 11:36:53 -0000
Date: Sat, 18 May 2002 11:36:52 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: OrezuththAlE ulakengkum thAnAki - Re: Tamil Siddhas
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1011
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.158.28.45
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18112
--- In agathiyar@y..., "sarabeswar" wrote:
> ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒருமொழி
> ஓமெனும் ஓங்காரத்துள்ளே உருவரு
> ஓமெனும் ஓங்காரத்துள்ளே பலபேதம்
> ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
எழுதாமல் விட்டது:
இதுவும் பிரணவ சமாதியில் வரும் திருமந்திரம்.
>
> என்று நம்பிரான் ஓரெழுத்தே என்று திருமூலர் தலையில் குட்டியதும்
> மறந்தாயிற்று.
>
> பெருஞ்சித்தர் பதஞ்சலியும், சமாதி பாதத்தில் (I-27)
> 'tasya vachaka pranavah'*
> என்றதையும் உணராததால் வந்த பிரிவினைகளே யாவும்!
>
> tasya - Him
> vachaka - denoting / sign
> pranavah - the sacred syllable - AUm
>
> ஔவை சொல்லும் ஒரு வாசகம் அது.
> இடைபிங்கலையின் எழுத்துமது.
> பாரதி பாடும் ஒரு மொழி அது!
>
>
> > wrote:
> > Anbulla Nanbargale,
> >
> > Fascinating article on the then-radical Tamil Siddhas including
> Avvaiyar --
> > the earliest brave anti-racists/castists last millenia.