From netranger@... Sat May 18 08:03:00 2002
Return-Path: X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 18 May 2002 15:02:58 -0000
Received: (qmail 74878 invoked from network); 18 May 2002 15:02:58 -0000
Received: from unknown (66.218.66.216) by m5.grp.scd.yahoo.com with QMQP; 18 May 2002 15:02:58 -0000
Received: from unknown (HELO ethfrvs.eth.net) (202.9.145.41) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 18 May 2002 15:02:57 -0000
Received: from smtp2 ([202.9.178.23]) by ethfrvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Sat, 18 May 2002 20:44:10 +0530
Received: from 202.9.169.196 by smtp2 (InterScan E-Mail VirusWall NT); Sat, 18 May 2002 20:27:08 +0530
Message-ID: <3CE66BC4.6120C86D@...>
Date: Sat, 18 May 2002 20:27:08 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Shaboo's question - Re: [agathiyar] KELvigaL
References: Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 18 May 2002 15:14:10.0295 (UTC) FILETIME=[A94F1070:01C1FE7E]
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18113
அன்பு நண்பர் திரு.குமார் அவர்கட்கு,
வணக்கம்.
நான்தான் வலையாடு மையத்தின் உரிமையாளரைக் கெஞ்சிக்
கூத்தாடி அனுமதி
பெற்று,ஒருவழியாக உங்களையெல்லாம் சந்தித்து உரையாட
விழைந்து எ-கலப்பையை நிறுவி விட்டேன்.
தற்பொழுது ஒருமாத காலத்திற்கு ஒரு கணிணியை
வாடகைக்குப் பிடித்துவிட்டேன். அதற்குள் என் கணிணி
தயாராகவில்லையெனில் புது கணிணி தயாரித்துவிட
வேண்டியதுதான். இறைவன் விட்ட வழி.
நன்றி
-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழ்நாடு)
sarabeswar wrote:
>
> > இதுவும் வெளியில் ஒரு பொது கணிணி
> > மையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
> > நன்றி
> > -ஞானவெட்டியான்
> > -திண்டுக்கல்(தமிழ்நாடு)
>
> ஐயா, ஞானவெட்டியான் அவர்களே,
> வலையாடு மையங்களில் தகுதரத் தமிழ் வந்துவிட்டதா?
> மிக்க மகிழ்ச்சி.
> அன்புடன்,
> குமார்
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/