From kisna@... Sat May 18 09:53:06 2002
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 18 May 2002 16:53:06 -0000
Received: (qmail 24210 invoked from network); 18 May 2002 16:53:06 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 18 May 2002 16:53:06 -0000
Received: from unknown (HELO spade.pacific.net.sg) (203.120.90.71) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 18 May 2002 16:53:06 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by spade.pacific.net.sg with ESMTP id g4IGr4g24356 for ; Sun, 19 May 2002 00:53:04 +0800
Received: from Kisna (cm20.omega51.scvmaxonline.com.sg [218.186.51.20]) by smtp2.pacific.net.sg with SMTP id g4IGr4A02343 for ; Sun, 19 May 2002 00:53:04 +0800
Message-Id: <3.0.6.32.20020519005906.00a9d2b0@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 19 May 2002 00:59:06 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: CONDOLENCE
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Profile: kisnasamy08
X-Yahoo-Message-Num: 18114
அன்பு இணைய நண்பர்களுக்கு,
''ஒரு வருத்தமான துயர் செய்தி''
நமது இணைய நண்பர் சாபு சடையன் (துபாய்) அவர்களின்
தாயார் தமிழ் நாட்டில் இயற்கை எய்திவிட்டார்கள்.
சாபுவின் தம்பி இறுதி நிகழ்வுக்கு தமிழ் நாடு சென்றுள்ளார்.
இத்தருணத்தில் சாபுக்கும், அன்னாரின் குடும்பத்தாருக்கும்
அகத்தியர் மடலாடு குழு சார்பில் எங்களின் ஆழ்ந்த மன வருத்ததினை
தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் துயரில் நாங்களும் பங்குகொள்கிறோம்.
கிருஷ்ணன்,
சிங்கை
-----------------------------------------------------------
வலைத்தள குறிப்பு (For Your Book Mark:-)
http://www.singaiinaiyam.com.sg/
http://www.geocities.com/singaikrish/
-----------------------------------------------------------