From ramnrom@... Sat May 18 10:14:31 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 18 May 2002 17:14:30 -0000
Received: (qmail 51443 invoked from network); 18 May 2002 17:14:30 -0000
Received: from unknown (66.218.66.216) by m2.grp.scd.yahoo.com with QMQP; 18 May 2002 17:14:30 -0000
Received: from unknown (HELO web14203.mail.yahoo.com) (216.136.172.145) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 18 May 2002 17:14:30 -0000
Message-ID: <20020518171430.32074.qmail@...>
Received: from [4.35.187.102] by web14203.mail.yahoo.com via HTTP; Sat, 18 May 2002 10:14:30 PDT
Date: Sat, 18 May 2002 10:14:30 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] CONDOLENCE
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.6.32.20020519005906.00a9d2b0@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 18116
அன்புல்ள சாபு,
என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதாபிமானமும்
இறையுணர்வும் அதிகமுள்ள உங்கள் இழப்பைக் கேட்டு, எப்படி உங்களுக்கு ஆறுதல்
சொல்லுவது என்று தெரியாமல், எல்லாம் வல்ல அந்த இறைவனையே உங்களுக்கு
மனச் சாந்தி அளிக்க வேண்டுகிறேன்.
கலகலப்பான மனிதர் நீங்கள். அதே சமயம் மனித வாழ்வின் நிலையாமை
பற்றியும் நன்கு அறிந்தவர். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். உங்கள்
தாயாருக்கு எங்கள் அஞ்சலி.
என்றென்றும் அன்புடன்,
எல்லே ராம்
--- Krishnan wrote:
>
> அன்பு இணைய நண்பர்களுக்கு,
>
> ''ஒரு வருத்தமான துயர் செய்தி''
>
> நமது இணைய நண்பர் சாபு சடையன் (துபாய்) அவர்களின்
> தாயார் தமிழ் நாட்டில் இயற்கை எய்திவிட்டார்கள்.
>
> சாபுவின் தம்பி இறுதி நிகழ்வுக்கு தமிழ் நாடு சென்றுள்ளார்.
>
> இத்தருணத்தில் சாபுக்கும், அன்னாரின் குடும்பத்தாருக்கும்
> அகத்தியர் மடலாடு குழு சார்பில் எங்களின் ஆழ்ந்த மன வருத்ததினை
> தெரிவித்துக்கொள்கிறோம்.
>
> அன்னாரின் துயரில் நாங்களும் பங்குகொள்கிறோம்.
>
> கிருஷ்ணன்,
> சிங்கை
>
>
>
>
-----------------------------------------------------------
> வலைத்தள குறிப்பு (For Your Book Mark:-)
> http://www.singaiinaiyam.com.sg/
> http://www.geocities.com/singaikrish/
>
-----------------------------------------------------------
>
__________________________________________________
Do You Yahoo!?
LAUNCH - Your Yahoo! Music Experience
http://launch.yahoo.com