From msgnanam@... Sat May 18 11:56:38 2002
Return-Path:
X-Sender: msgnanam@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 18 May 2002 18:56:33 -0000
Received: (qmail 23698 invoked from network); 18 May 2002 18:56:33 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 18 May 2002 18:56:33 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 18 May 2002 18:56:32 -0000
Received: from msgnanam (brf-49-6.tm.net.my [203.106.49.6]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GWB00J7ALY6NU@...> for agathiyar@yahoogroups.com; Sun, 19 May 2002 02:56:31 +0800 (SGT)
Date: Mon, 20 May 2002 02:54:36 +0800
Subject: Re: [agathiyar] CONDOLENCE
To: agathiyar@yahoogroups.com
Message-id: <000501c1ff66$a04afaa0$06316acb@msgnanam>
MIME-version: 1.0
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
Content-type: text/plain; charset=Windows-1252
Content-transfer-encoding: 8BIT
X-Priority: 3
X-MSMail-priority: Normal
References: <20020518171430.32074.qmail@...>
From: "M. Sivagnanam"
X-Yahoo-Group-Post: member; u=22447202
X-Yahoo-Profile: masivagnanam2001
X-Yahoo-Message-Num: 18117

திரு சாபு
பெரும் இழப்பு. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறோம்.
அன்புடன்,
மா. சிவஞானம்.
----- Original Message -----
From: "Los Angeles Ram"
To:
Sent: Sunday, May 19, 2002 1:14 AM
Subject: Re: [agathiyar] CONDOLENCE


> அன்புல்ள சாபு,
>
> என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதாபிமானமும்
> இறையுணர்வும் அதிகமுள்ள உங்கள் இழப்பைக் கேட்டு, எப்படி உங்களுக்கு ஆறுதல்
> சொல்லுவது என்று தெரியாமல், எல்லாம் வல்ல அந்த இறைவனையே உங்களுக்கு
> மனச் சாந்தி அளிக்க வேண்டுகிறேன்.
>
> கலகலப்பான மனிதர் நீங்கள். அதே சமயம் மனித வாழ்வின் நிலையாமை
> பற்றியும் நன்கு அறிந்தவர். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். உங்கள்
> தாயாருக்கு எங்கள் அஞ்சலி.
>
> என்றென்றும் அன்புடன்,
>
> எல்லே ராம்
> --- Krishnan wrote:
> >
> > அன்பு இணைய நண்பர்களுக்கு,
> >
> > ''ஒரு வருத்தமான துயர் செய்தி''
> >
> > நமது இணைய நண்பர் சாபு சடையன் (துபாய்) அவர்களின்
> > தாயார் தமிழ் நாட்டில் இயற்கை எய்திவிட்டார்கள்.
> >
> > சாபுவின் தம்பி இறுதி நிகழ்வுக்கு தமிழ் நாடு சென்றுள்ளார்.
> >
> > இத்தருணத்தில் சாபுக்கும், அன்னாரின் குடும்பத்தாருக்கும்
> > அகத்தியர் மடலாடு குழு சார்பில் எங்களின் ஆழ்ந்த மன வருத்ததினை
> > தெரிவித்துக்கொள்கிறோம்.
> >
> > அன்னாரின் துயரில் நாங்களும் பங்குகொள்கிறோம்.
> >
> > கிருஷ்ணன்,
> > சிங்கை
> >
> >
> >
> >
> -----------------------------------------------------------
> > வலைத்தள குறிப்பு (For Your Book Mark:-)
> > http://www.singaiinaiyam.com.sg/
> > http://www.geocities.com/singaikrish/
> >
> -----------------------------------------------------------
> >
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> LAUNCH - Your Yahoo! Music Experience
> http://launch.yahoo.com
>
>
> --------------------------------------------------------------------------
-------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> --------------------------------------------------------------------------
-------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>