From harikris@... Sat May 18 18:42:43 2002
Return-Path: X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 19 May 2002 01:42:43 -0000
Received: (qmail 77028 invoked from network); 19 May 2002 01:42:42 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 19 May 2002 01:42:42 -0000
Received: from unknown (HELO smtp02.vsnl.net) (203.197.12.8) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 19 May 2002 01:42:41 -0000
Received: from g9d6h9 ([203.199.240.132]) by smtp02.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GWC4R203.2IA; Sun, 19 May 2002 07:12:38 +0530
Message-ID: <009a01c1fed8$1d7ff280$84f0c7cb@g9d6h9>
To: Cc: References: <1.5.4.32.20020518163910.006b6288@...>
Subject: Re: Shabu annan's mother
Date: Sun, 19 May 2002 07:23:24 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan" From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
X-Yahoo-Message-Num: 18123
உண்ட முதல் சோறு. உடுத்த முதல் ஆடை. கிடைத்த முதல் அன்பு. அம்மா. நினைத்தாலே நெஞ்செல்லாம் நிம்மதி பரவும் உன் அணைப்பு. அம்மா. இழத்தல் என்பது எளிதோ? பட்டினத்தார் போன்ற துவரத் துறந்தார்க்கே தாங்க முடியாதது அம்மாவின் இழப்பு.
அன்புள்ள சாபு, உங்கள் துயரில் நாங்கள் பங்கேற்கிறோம். இறைவன் இந்த இழப்பின் வலியைக் குறைப்பானாக. இந்தத் துயரைத் தாங்கிக் கொள்ளும் வலிமை தருவானாக.
அன்புள்ள,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: "Asif Meeran" To: Cc: ; Sent: Saturday, May 18, 2002 10:09 PM
Subject: [tamil] Shabu annan's mother
அன்பின் நண்பர்களே,
நமது அருமை அண்ணன் சாபு அவர்க்ளின் தாயார் இறைவனடி
எய்தினார்க்ள் என்ற சோகமான செய்தியை உங்க்ளோடு பகிர்ந்து
கொள்கிறேன்.