From sarabeswar@... Sat May 18 20:12:02 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 19 May 2002 03:12:01 -0000
Received: (qmail 7221 invoked from network); 19 May 2002 03:12:01 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 19 May 2002 03:12:01 -0000
Received: from unknown (HELO n30.grp.scd.yahoo.com) (66.218.66.87) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 19 May 2002 03:12:01 -0000
Received: from [66.218.67.166] by n30.grp.scd.yahoo.com with NNFMP; 19 May 2002 03:12:01 -0000
Date: Sun, 19 May 2002 03:12:01 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Shabu annan's mother
Message-ID: In-Reply-To: <009a01c1fed8$1d7ff280$84f0c7cb@g9d6h9>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 686
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.158.28.196
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18124
அருமை நண்பர் சாபு,
கண்ணீர் பொங்கவைக்கும் ஹரியின் வரிகளை எனதுமாக்கித்
தங்களின் சோகத்தினைப் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்,
குமார்
--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
>
> உண்ட முதல் சோறு. உடுத்த முதல் ஆடை. கிடைத்த முதல் அன்பு. அம்மா. நி
னைத்தாலே நெஞ்செல்லாம் நிம்மதி பரவும் உன் அணைப்பு. அம்மா. இழத்தல் என்பது
எளிதோ? பட்டினத்தார் போன்ற துவரத் துறந்தார்க்கே தாங்க முடியாதது அம்மாவின்
இழப்பு.
>
> அன்புள்ள சாபு, உங்கள் துயரில் நாங்கள் பங்கேற்கிறோம். இறைவன் இந்த இழப்பின்
வலியைக் குறைப்பானாக. இந்தத் துயரைத் தாங்கிக் கொள்ளும் வலிமை தருவானாக.
>
> அன்புள்ள,
> ஹரி கிருஷ்ணன்.