From sakthia@... Sun May 19 00:25:10 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 19 May 2002 07:25:09 -0000
Received: (qmail 59601 invoked from network); 19 May 2002 07:25:09 -0000
Received: from unknown (66.218.66.217) by m12.grp.scd.yahoo.com with QMQP; 19 May 2002 07:25:09 -0000
Received: from unknown (HELO ethfrvs.eth.net) (202.9.145.41) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 19 May 2002 07:25:08 -0000
Received: from smtp2 ([202.9.178.23]) by ethfrvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Sun, 19 May 2002 13:06:17 +0530
Received: from 202.9.180.117 by smtp2 (InterScan E-Mail VirusWall NT); Sun, 19 May 2002 12:49:20 +0530
Message-ID: <003f01c1ff03$08529860$cab409ca@sakthia>
To:
References:
Subject: Re: [agathiyar] Re: Shabu annan's mother
Date: Sun, 19 May 2002 12:30:45 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 19 May 2002 07:36:17.0077 (UTC) FILETIME=[DC686E50:01C1FF07]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 18126

அருமை நண்பர்,
சாபூ ! தங்கள் சோகத்தில் அடியேனும் பங்கு கொள்கிறேன்.
எனினுமன்னையைப்போல் ஒரு..என்ற பாடல்போல்,அதன் கருத்துபோல்
அன்னையை யிழந்தவர்க்கு காலம்தான் நல்ல ஆறுதல் கூற வேண்டும்.
என் செய்ய?(யோகியார்)




> --- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> >
> > உண்ட முதல் சோறு. உடுத்த முதல் ஆடை. கிடைத்த முதல் அன்பு. அம்மா. நி
> னைத்தாலே நெஞ்செல்லாம் நிம்மதி பரவும் உன் அணைப்பு. அம்மா. இழத்தல் என்பது
> எளிதோ? பட்டினத்தார் போன்ற துவரத் துறந்தார்க்கே தாங்க முடியாதது அம்மாவின்
> இழப்பு.
> >
> > அன்புள்ள சாபு, உங்கள் துயரில் நாங்கள் பங்கேற்கிறோம். இறைவன் இந்த இழப்பின்
> வலியைக் குறைப்பானாக. இந்தத் துயரைத் தாங்கிக் கொள்ளும் வலிமை தருவானாக.
> >
> > அன்புள்ள,
> > ?ரி கிரு?ணன்.
>
>
> --------------------------------------------------------------------------
-------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> --------------------------------------------------------------------------
-------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>