From pala@... Sun May 19 03:42:29 2002
Return-Path: X-Sender: pala@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 19 May 2002 10:42:29 -0000
Received: (qmail 99718 invoked from network); 19 May 2002 10:42:29 -0000
Received: from unknown (66.218.66.218) by m15.grp.scd.yahoo.com with QMQP; 19 May 2002 10:42:29 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 19 May 2002 10:42:29 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by scythe.pacific.net.sg with ESMTP id g4JAgQx03766; Sun, 19 May 2002 18:42:26 +0800
Received: from OEM.pacific.net.sg (mcns237.docsis149.scvmaxonline.com.sg [202.156.149.237]) by smtp2.pacific.net.sg with ESMTP id g4JAgQA24702; Sun, 19 May 2002 18:42:26 +0800
Message-Id: <5.1.0.14.2.20020519183141.024335e0@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 5.1
Date: Sun, 19 May 2002 18:41:00 +0800
To: agathiyar@yahoogroups.com, esuvadi@yahoogroups.com, infitteurope@yahoogroups.com, infitt@yahoogroups.com, RayarKaapiKlub@yahoogroups.com, dokavithai@yahoogroups.com, tamil araichchi@yahoogroups.com
Subject: [tamil-ulagam] Singai Inaiyam
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
From: Palani X-Yahoo-Group-Post: member; u=9040552
X-Yahoo-Profile: pala48sg
X-Yahoo-Message-Num: 18129
அன்பு இணைய நண்பர்களுக்கு,
வணக்கம்.
சித்தர்களும் நவீன விஞ்ஞானமும் - தொடரில் நண்.கார்த்திகேயன் "இரத்த ஓட்டத்தில் இதயத்தின் பங்கு"
என்ற தலைப்பில் ஆர்விக்கு முன்பே அகத்தியர் அறிவித்துவிட்ட உண்மைகளைப் பிட்டுப்பிட்டு வைக்க, கண்ணகி
கோட்டம் சென்று வந்த நாக இளங்கோவன் பயணக் கட்டுரையையும், காலங்கள் தொடரில் அய்யா இராம.கி.
அவர்கள் தமிழனின் தொலைந்து போன விளையாட்டு குறித்து தனது "புவியாடும் கிறுவாட்டம்" என்ற
தலைப்பில் எழுதியுள்ளதையும், சிங்கை எழுத்தாளர் ஜே.எம்.சாலி அவர்கள் குறித்த அறிமுகம் மற்றும் அய்யா
ஞானவெட்டியானின் கருட புராணம், சிங்கை இணை ஆசிரியர் கிருஷ்ணன் அவர்களின் பஞ்ச பூதம் படைப்பும்,
அமெரிக்காவில் செப்.11க்குப் பிறகு உள்ள நிலையை இனியும் விடியும் என்ற தலைப்பில் சிறுகதையை சமீப
தமிழ் உலக உறுப்பினர் கவிஞர் சேவியரும், கவிஞர்கள் புஹாரி, மதுர பாரதியின் கவிதைகள்,
சிறாரிணையம், சினிமா உட்பட சிங்கை இணையத்தில் தளம் கண்டுள்ளது.
குறிப்பாக தமிழ் உலக உறுப்பினர்கள் அய்யா ஞானவெட்டியான், நண்.சேவியர் போன்றோரைப் பார்க்கவும்
படிக்கவும் சுட்டியை இங்கு
http://www.singaiinaiyam.com.sg
சொடுக்குங்கள்.
அன்புடன்,
பழனி,
சிங்கை.
To Post a message, send it to: tamil-ulagam@eGroups.com
To Unsubscribe, send a blank message to: tamil-ulagam-unsubscribe@...om
Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/