From cbose@... Sun May 19 07:04:51 2002
Return-Path: X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 19 May 2002 14:04:51 -0000
Received: (qmail 23477 invoked from network); 19 May 2002 14:04:51 -0000
Received: from unknown (66.218.66.217) by m13.grp.scd.yahoo.com with QMQP; 19 May 2002 14:04:51 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 19 May 2002 14:04:51 -0000
Received: from vsnl (unknown [203.199.230.160]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 35FAF2C2F; Sun, 19 May 2002 19:41:51 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020519193510.007985d0@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 19 May 2002 19:35:10 +0500
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: Shabu annan's mother
In-Reply-To: References: <009a01c1fed8$1d7ff280$84f0c7cb@g9d6h9>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose" X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 18131
அன்புள்ள சாபு,
தங்கள் அன்னையார் மறைந்த செய்தி கிடைத்து மிகவும் துயருற்றேன். தாங்களும் தங்கள் குடும்பத்தவரும் இந்த
இழப்பினைத் தாங்கும் சக்தியைத் தருமாறு பிரார்த்தனை செய்கிறேன். காலம் கூட இந்த பிரிவின் இழப்பை
ஈடு செய்ய முடியாது. இருப்பினும் தாங்கள் மனபலம் பெற்று சோகத்தில் இருந்து மீள வேண்டுகிறேன்.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.
At 03:12 AM 5/19/02 -0000, you wrote:
>அருமை நண்பர் சாபு,
>கண்ணீர் பொங்கவைக்கும் ஹரியின் வரிகளை எனதுமாக்கித்
>தங்களின்
சோகத்தினைப் பகிர்ந்து கொள்கிறேன்.
>அன்புடன்,
>குமார்
>
>--- In agathiyar@y..., "Hari
Krishnan" wrote:
>>
>> உண்ட முதல் சோறு. உடுத்த முதல் ஆடை.
கிடைத்த முதல் அன்பு. அம்மா. நி
>னைத்தாலே நெஞ்செல்லாம் நிம்மதி பரவும் உன் அணைப்பு. அம்மா.
இழத்தல் என்பது
>எளிதோ? பட்டினத்தார் போன்ற துவரத்துறந்தார்க்கே தாங்க முடியாதது அம்மாவின்
>இழப்பு.
>>
>> அன்புள்ள சாபு, உங்கள் துயரில் நாங்கள் பங்கேற்கிறோம். இறைவன் இந்த இழப்பின்
>வலியைக் குறைப்பானாக. இந்தத் துயரைத் தாங்கிக் கொள்ளும் வலிமை தருவானாக.
>>
>>
அன்புள்ள,
>> ஹரி கிருஷ்ணன்.
>
>------------------------ Yahoo! Groups Sponsor
>
>-------------
--------------------------------------------------------------------
>For
archives
click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>-------------------
--------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/
>
>