From sakthia@... Mon May 20 09:35:18 2002
Return-Path: X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 20 May 2002 16:35:17 -0000
Received: (qmail 73347 invoked from network); 20 May 2002 16:35:17 -0000
Received: from unknown (66.218.66.217) by m10.grp.scd.yahoo.com with QMQP; 20 May 2002 16:35:17 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 20 May 2002 16:35:16 -0000
Received: from smtp1.eth.net ([202.9.178.22]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Mon, 20 May 2002 22:11:12 +0530
Received: from 202.9.180.163 by smtp1.eth.net (InterScan E-Mail VirusWall NT); Mon, 20 May 2002 22:16:01 +0530
Message-ID: <003201c20019$06a2a520$19b409ca@sakthia>
To: References: Subject: Re: [agathiyar] Ekan anEkan - 4 - nI athuvAnAy ena ninRa pErurai - thathuvamasivAkkiyam
Date: Mon, 20 May 2002 21:40:38 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 20 May 2002 16:41:12.0484 (UTC) FILETIME=[26CD5E40:01C2001D]
From: "kaviyogivedham" X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 18141
ஆம், குமார்! மிக சத்யமான உண்மையை எடுத்துரைத்திருக்கிறீர்கள்.
பாம்புவிடத்தை நீக்க 'கருட மந்திரம்'தீவிரப்பயிற்சி பெற்றவரால்
முடியும்.அதைப்பற்றி எங்கள் 'ப்ராணிக் ?லிங்'(Pranic Healing)
பயிற்சியின்போது சொல்லிக்கொடுத்தனர். விடமிறக்குவது மட்டுமன்றி
தினசரி நம் நாடிகளில் சேரும் 'சூட்சும'அழுக்குகளை அனைவரும் எப்படி
சிலவகை'கைசுத்திகளின்'(both kinds of purifications by using
Green color-Prana& also by Energisation Techniques by Blue color prana)மூலம்
போக்கிக்கொள்ளலாம் என்றும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
ஆகவே,அக்கலையில் பயிற்சிபெற்றவர்களால் ஆகாததொன்றில்லை.
முறையான தினசரித் தீவிரத் தியானமும்,உங்கள் பாட்டில் சொன்னபடி,
நம் மனம்& உடம்பிலேயே யிறைக்காந்தசக்தி கொண்டுவந்தால் சாத்தியமே.
அனைவராலும் முடியக்கூடிய ஒன்றுதான்..என்ன, அப்படி ஒரு 'வைராக்கியம்'
'உள்ளில்' வரவேண்டும்.
யின்னொருசமயம், என் மந்திர உபாசனைக்குருநாதர்
,ராமையங்கார் சுவாமிகளின்முன்பு ஒரு ஆந்திர மாநிலச் சித்தன்
வந்து அவரிடம் உபதேசம் கேட்கும்போதே நீங்கள் முன்பு சொன்ன
'கூடுவிட்டுக் கூடுபாய்தல்'நிகழ்ச்சியைச் செய்த,அதை யான் அனுபவித்த
ஒரு அற்புதச் சம்பவத்தையும்(என் குருநாதர் அனுமதியின்பேரில்)
யிவண் விவரிக்கிறேன்.கேட்டால் அனைவரும் அசந்துபோவீர்கள்.(யோகியார்)
----- Original Message -----
From: sarabeswar To: Sent: Monday, May 20, 2002 5:11 PM
Subject: [agathiyar] Ekan anEkan - 4 - nI athuvAnAy ena ninRa pErurai -
thathuvamasivAkkiyam
> http://www.endicott-studio.com/forum.html
> >
> > ஆமைத்தீவென (Turtle Island: the Mythology of North America) அமெரி
> க்கப்
> > பழங்கதை சொல்லும் சுட்டியைத் தட்டிப் பாருங்கள்! அந்தப் பெண் தமிழச்சி என்றால்
> யாரே
> > மறுப்பர்;-)
> > மேலும் அக்கதைகள் சுட்டும் உட்பொருள் ஒன்றெனத் தேடினால் பலதும் புரியலாம்!
>
> >>>>>
>
> மேற்கண்ட காணும் சுட்டியில் பன்னாட்டுப் பண்டைக் கதைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
>
> முதலில் இந்தப் பறவைக்கதைகள்:
>
> >>>
> According to various Siberian tribes, the eagle was the very first
> shaman, sent to humankind by the gods to heal sickness and suffering.
> Frustrated that human beings could not understand its speech or ways,
> the bird mated with a human woman, and she soon gave birth to a child
> from whom all shamans are now descended.
>
> In a mystic cloak of bird feathers, the shaman chants, drums and
> prays him- or herself into a trance. The soul takes flight, soaring
> into the spirit world beyond our everyday perception. (Great care
> must be taken in this exercise, lest the wing-borne soul forgets its
> way back home.)
>
> Likewise, the shamans of Finland call upon their eagle ancestors to
> lead them into the spirit realms and bring them safely back again.
> Shamans, like eagles, are blessed (or cursed) with the ability to
> cross between the human world and the realm of the gods, the lands of
> the living and the lands of the dead.
>
> Despite the healing powers this gives them (the "medicine" of their
> bird ancestry), men and women in shamanic roles were often seen as
> frightening figures, half-mad by any ordinary measure, poised between
> co-existent worlds, fully present in none.
>
> The Buriats of Siberia traced their lineage back to an eagle and a
> swan, honoring the ancestral swan-mother with migration ceremonies
> each autumn and spring.
> >>>
>
> அன்னத்தின் தொன்மம் குறித்து முன்னர் ஒரு நீண்ட திரி வலித்திருந்தேன். இப்போது
> கருடன் சொல்லும் கதை தேடுவோம்.
>
> 'ஊனக்கண் பாசம் உணராப் பதியை' என்று தொடங்கும் சிவஞானபோதத்தின் ஒன்பதாம்
> நூற்பாவினை விளக்க வரும் பாடலொன்றைப் பார்ப்போம்:
>
> கண்டதை யன்றன் றெனவிட்டுக் கண்டசத்தாய்
> அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டணைந்த
> ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனின், ஒண்கருட
> சானத்தில் தீர்விடம்போற் றான்.
>
> அசத்தாய்க் கண்டதை மெய்யன்று மெய்யன்று எனப் பற்றுவிட்டு, மெய்யாய்க் கண்ட
> சத்துப்பொருளாய் இறைவனை ஆன்ம உணர்வில் நுணுகியுணரப் பிறவியில் முன்
> அணைந்துவிட்ட மாயைக் கருவிகளை இறைவன் திருவருளால் உயிர்கள் விடும் வகையானது,
> ஒளிமிக்க கருடத்தேனிப்பு கொண்டு பாம்பின் நஞ்சு தீர்வதைப் போலத்தான் என்று
> சுட்டுகிறார் சிவஞானமுனிவர்.
>
> கருட சானம் என்பது கருடத்தேனிப்பு. அண்டத்தின் கருடனன்று! இங்கே கூறுவது மந்திரக்
> கருடனாதலால் ஒண்கருடன் என வந்தது. மந்திர ஒலிகளின் மாண்பு இதனாலும் விளங்கும்.
>
> பாம்பு கடித்து விட்டால் அதன் நஞ்சு ஏறுவதற்கு முன் கருடமந்திரம் சொல்லிக் கருடனைத்
> தேனித்தால் நஞ்சு தீர்கிறது. அது தானே தீராது. பாம்புக்குக் கருடன் பகையாதலால்
> கருடனைத் தேனிக்க நேர்ந்தது. இறைசக்தி முதலில் ஒலியிலும் பின்பு அந்நச்சுப் பொருளி
> லும் நின்று நஞ்சை நீக்கியது.
>
> தேனிப்பவரின் உண்மைக்கும், மனவலிமைக்கும் தக்கபடி சிவசக்தி பெருகிவரும்!
> நஞ்சும் அவ்வண்ணமே நீங்கும். மந்திரக் கருடனை ஏற்றி விடம் தீர்ப்பது போல்
> மந்திர ஒலிகளால், திருவைந்தெழுத்தால் தேனித்திருக்க எங்கும் நிறை அண்டனை
> ஆன்மா ஆய்ந்துணரும்.
>
> மேலும் விளக்கம் வேண்டுவோர்க்கு, பாரதியின் சந்திரமதி புலம்பல் புரிந்த யோகியாரோ,
> ஞானவெட்டியாரோ தெருட்ட வேண்டும்.
>
> மருத்துவரைய்யா ஓய்வாயிருக்கட்டும்!
>
> அன்புடன்,
> குமார்
> fவா
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> --------------------------------------------------------------------------
-------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> --------------------------------------------------------------------------
-------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>