From sarabeswar@... Mon May 20 22:24:24 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 21 May 2002 05:24:24 -0000
Received: (qmail 26889 invoked from network); 21 May 2002 05:24:23 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 21 May 2002 05:24:23 -0000
Received: from unknown (HELO n26.grp.scd.yahoo.com) (66.218.66.82) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 21 May 2002 05:24:23 -0000
Received: from [66.218.67.146] by n26.grp.scd.yahoo.com with NNFMP; 21 May 2002 05:24:23 -0000
Date: Tue, 21 May 2002 05:24:23 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Ekan anEkan - 4 - nI athuvAnAy ena ninRa pErurai - thathuvamasivAkkiyam
Message-ID:
In-Reply-To: <003201c20019$06a2a520$19b409ca@sakthia>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1096
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18146

யோகியார் ஐயா,

> யின்னொருசமயம், என் மந்திர உபாசனைக் குருநாதர்
> ,ராமையங்கார் சுவாமிகளின்முன்பு ஒரு ஆந்திர மாநிலச் சித்தன்
> வந்து அவரிடம் உபதேசம் கேட்கும்போதே நீங்கள் முன்பு சொன்ன
> 'கூடுவிட்டுக் கூடுபாய்தல்'நிகழ்ச்சியைச் செய்த,அதை யான் அனுபவித்த
> ஒரு அற்புதச் சம்பவத்தையும்(என் குருநாதர் அனுமதியின்பேரில்)
> யிவண் விவரிக்கிறேன்.கேட்டால் அனைவரும் அசந்துபோவீர்கள்.

அசந்து போக ஒரு கும்பலே காத்திருக்கிறது. தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள்!
தாங்கள் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது இந்த இழையில் பன்னாட்டுப் பழங்கதைகள்
எப்படிப் பிணைகின்றனவென்பதை!

கூடுவிட்டுக்கூடு பாய்ந்து ஆன்மாவான பசு உண்டு என்பதை மெய்ப்பித்த ஆதிசங்கரரை
ஆன்மாவை மறுத்த ஆசீவகருடன், மாயாவாதியருடன் ஒப்பிட்டு அத்துவிதம் ஏதோ
ஆப்கானிஸ்தான் ஆரியவாதம் என்று சொல்வது சமீபத்திய அரசியல்;-)

எல்லாம் தமிழர்தம் சொத்தே என்பதென் வாதம்!

அதைக் கூரை மேலிருந்தென்ன, கோபுரத்தின் மேலிருந்தும்
குமாரிலபட்டர் போல் சொல்லிக் குதிக்கவும் தயார்!

தேவிமாகாளி துணை!

அன்புடன்,
குமார்

ஞானவெட்டியான் அவர்கள் ஏதோ கருடபுராணம் எழுதுவதாகப் படித்தேன்.
இந்தத் தொடர்பில்தானா?