From sadayan50@... Tue May 21 00:37:33 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 21 May 2002 07:37:33 -0000
Received: (qmail 16543 invoked from network); 21 May 2002 07:37:32 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 21 May 2002 07:37:32 -0000
Received: from unknown (HELO web13806.mail.yahoo.com) (216.136.175.16) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 21 May 2002 07:37:32 -0000
Message-ID: <20020521073732.72639.qmail@...>
Received: from [194.170.1.130] by web13806.mail.yahoo.com via HTTP; Tue, 21 May 2002 00:37:32 PDT
Date: Tue, 21 May 2002 00:37:32 -0700 (PDT)
Subject: நெஞ்சார்ந்த நன்றி
To: agathiyar@yahoogroups.com, uaetamilnetters@yahoogroups.com
Cc: tamil@...
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18148
நேரிலும்,தொலைபேசியாலும், தனிமின்னஞ்சல், பொது மின்னஞ்சல்,
தொலைநகல், குறுஞ்செய்தி, அனுதாப அட்டைகள் என பல்வகையிலும் தொடர்பு
கொண்டு, எனது துக்கத்தில் பங்கு கொண்டு, காலஞ்சென்ற என் தாயாருக்காக
பிரார்த்தித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
நிழல் வெளி நட்புதானே என நினைக்காமல், ஒரு குடும்பமாக சுக/துக்கங்களில்
பங்கு கொண்டு தமிழால் இணைந்து இதயங்களை இணையத்தால் இணைத்து மனித
நேயத்தின் மகத்துவத்தை மாண்புறச் செய்த நண்பர்களின் பாங்கினால் கண்கள்
பனித்து விட்டது.
என்ன சொல்வது எனத் தெரியாமல்
கனத்த நெஞ்சோடும்
பனித்த கண்ணோடும்
சாபு
துபாய்
__________________________________________________
Do You Yahoo!?
LAUNCH - Your Yahoo! Music Experience
http://launch.yahoo.com