From sarabeswar@... Tue May 21 05:10:38 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 21 May 2002 12:10:38 -0000
Received: (qmail 82824 invoked from network); 21 May 2002 12:10:38 -0000
Received: from unknown (66.218.66.218) by m2.grp.scd.yahoo.com with QMQP; 21 May 2002 12:10:38 -0000
Received: from unknown (HELO n24.grp.scd.yahoo.com) (66.218.66.80) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 21 May 2002 12:10:38 -0000
Received: from [66.218.67.163] by n24.grp.scd.yahoo.com with NNFMP; 21 May 2002 12:10:38 -0000
Date: Tue, 21 May 2002 12:10:37 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Ekan anEkan - 4 - nI athuvAnAy ena ninRa pErurai - thathuvamasivAkkiyam
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 658
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18149
> 'ஊனக்கண் பாசம் உணராப் பதியை' என்று தொடங்கும் சிவஞானபோதத்தின்
ஒன்பதாம்
> நூற்பாவினை விளக்க வரும் பாடலொன்றைப் பார்ப்போம்:
>
> கண்டதை யன்றன் றெனவிட்டுக் கண்டசத்தாய்
> அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டணைந்த
> ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனின், ஒண்கருட
> சானத்தில் தீர்விடம்போற் றான்.
வித்யா ஜெயராம்,
என்னை எழுதப் பணித்து விட்டு அமைதி காத்தல் முறையா?
'கண்டதை அன்று அன்று என விட்டுக் கண்ட சத்தாய்
அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணர'
இ'அன்று அன்று' என்று கண்டதும் ஏதாவது மணி அடித்ததா?
அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணர்தல்?
அன்புடன்,
குமார்
எல்லே சுவாமிநாதன்:
தங்களின் பங்களிப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்