From balar@... Wed May 22 18:48:37 2002
Return-Path:
X-Sender: balar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 23 May 2002 01:48:37 -0000
Received: (qmail 57318 invoked from network); 23 May 2002 01:48:37 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 23 May 2002 01:48:37 -0000
Received: from unknown (HELO mswp-p.technip.com) (195.25.43.193) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 23 May 2002 01:48:36 -0000
Received: from mailhost.technip.com (unverified) by mswp-p.technip.com (Content Technologies SMTPRS 4.1.5) with ESMTP id for ; Thu, 23 May 2002 03:48:14 +0200
Subject: Re: [agathiyar] Re: andha aappampuLikkum
To: agathiyar@yahoogroups.com
Date: Thu, 23 May 2002 09:54:18 +0800
Message-ID:
X-MIMETrack: Serialize by Router on SGPAR10/TECHNIP-EXT(Release 5.0.5 |September 22, 2000) at 23/05/2002 03:54:54
MIME-Version: 1.0
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: balar@...
X-Yahoo-Group-Post: member; u=85179532
X-Yahoo-Profile: boodam1
X-Yahoo-Message-Num: 18175





--- In agathiyar@y..., "jaybee555" wrote:


> "ஆப்பம் புளிக்குதோ, இனிக்குதோ, இந்த அம்மாள் பேசுற
>பேச்சு ரொம்பவும் இனிக்குது. இங்கயே சாப்பிடுறேன்."
> டக்கென்று இரண்டு அப்பத்தையும் மனைவிக்குத் தோசையையும்
>ஆர்டர் செய்துவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தேன்.

மலேசியாவில் பெரும்பாலான உணவுக் கடைகளில் ஆப்பத்தைப் பார்க்கவே
முடியாது. Iதுபோன்ற கைவண்டிக் கடைகளிலும் Iரவுச் சந்தையிலும்தான்
கிடைக்கும் அதுவும் 50 வயதைத் தாண்டிய பெண்மணிகள்தான். Iஇப்படியே
போனால் மலேசியாவில் ஆப்பம் என்பதுபெயரளவில்தான் Iருக்கும்.

> கோயில் பூட்டியிருந்தது - காலை மணி 8-00த்தான்.
> கோயிலைத் திறப்பதே இல்லையா? திறந்தால் எத்தனை மணிக்கு?
>யாரும் பூசை செய்கிறார்களா? பூசையாவது உண்டா? எத்தனை காலப்பூசை?
> இந்தக் கோயிலைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவழித்திருப்பார்கள்?
>எவ்வளவு செலவிட்டுக் கும்பாபி"கம் செய்திருப்பார்கள்?
>மண்டலாபி"கம் என்ற பெயரில் எத்தனை ஆயிரங்கள்?
> ஆனால் நடப்பில்?

Iது எனக்குப் புதிய தகவல், ஒருவேளை தனிழர்கள் அதிகம் இலாததால் இருக்கலாம்.
நான் அறிந்தவரை மலேசியாவில் சாலையோர மரத்தடிக் கோவிலில்கூட Iரண்டுகாலப்
பூசை உண்டு. பெரும் நகரங்களில் எல்லாக் கோவிலிலும் கார்த்திகை, ச?டி, பிரதோசம்
போன்ற நாட்களிலும் மற்ற விழாக்காலங்களிலும் மக்கள் கூட்டம் பெருகும். சில புகழ்
பெற்ற கோவில்களில் பெரும் பண வரவும் உண்டு, அதைக் கையாளும் பொருப்பைப்
பெறக் குழுச் சண்டைகளும் கீழருப்புக்களும்உண்டு.

என் அறிவுக்குப் பட்டவரை மலேசியத் தமிழர்களூக்கு பக்தி அதிகம். ஆனால் நான்
நகரத்து நடப்பை வைத்து என் கருத்தை வளர்த்துக் கொண்டவன், உங்கள் அனுபவமோ
பலதரப் பட்ட மக்களையும் இடங்களையும் கண்டதிலிருந்து ஏற்பட்டது, சொல்லுங்களேன்
கேட்கிறோம்.

அன்பன்
பாலச்சந்திரன்


>அன்புடன்

>?யபாரதி


Yahoo! Groups Sponsor



ADVERTISEMENT
[IMAGE]


[IMAGE]




---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------






Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.