From sadayan50@... Thu May 23 02:00:39 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 23 May 2002 09:00:39 -0000
Received: (qmail 96734 invoked from network); 23 May 2002 09:00:38 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 23 May 2002 09:00:38 -0000
Received: from unknown (HELO web13806.mail.yahoo.com) (216.136.175.16) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 23 May 2002 09:00:38 -0000
Message-ID: <20020523090038.23335.qmail@...>
Received: from [195.229.240.246] by web13806.mail.yahoo.com via HTTP; Thu, 23 May 2002 02:00:38 PDT
Date: Thu, 23 May 2002 02:00:38 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Re: andha aappampuLikkum
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18187
--- jaybee555 wrote:
> --- In agathiyar@y..., "jaybee555" > wrote:
>
> "இந்த ஆப்பம் இனிக்கும். அந்த ஆப்பம் புளிக்கும்".
> சொன்னவர் ஐம்பதைத் தாராளமாகவே தாண்டிவிட்டதொரு பெண்.
> வியப்பு.
> 'யின்னாடாயிது? ஆப்பத்தில் புளித்த ஆப்பமா? சுட்ட பழம்
> சுடாத பழம்போலல்லவா இருக்கிறது? கொஞ்சம் நிதானித்துக்கொண்டு
> பார்த்தேன். சொன்ன அம்மையாரோ ஓர் ஔவையார். ('ஔ'வுக்கு முன்னால்
> 'ஓர்'தான் வரும்). சின்னப்பையன் இருக்கும் இடத்தில் நான்.
> "என்னடாது? Reversal of roles-ஆ இருக்கே? நாம் அல்லவா
> இந்த மாதிரி பதில் கேள்வி போடணும்?" மனதிற்குள் ஓடுகிறது.
> சுதாரித்துக்கொண்டு, அதென்ன ஆப்பத்தில் புளித்த ஆப்பம்?
> மாவை ரொம்பவும் புளிக்கவைப்பீர்களோ".
> "ஒண்ணு புஸ்ஸுனு இருக்கும். இன்னோண்ணு சப்பட்டையா
> இருக்கும்". விரலால் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆப்பம் தோசையைப் பற்றிய மற்றொரு தகவல்.
அரபு நாடுகளின் கதவு திறக்கப்பட்டு இங்கு ஏராளமானோர் சம்பாதிக்க
தொடங்கினாலும், இங்கு வேலை உத்தரவாதம் சிங்கை/மலேசியா போல
நிலையானது அல்ல. தலைக்கு மேல் கத்தி எப்போதும். அரபுநாட்டிலிருந்து
ஊருக்கு திரும்புபவர்களை ஊரார் கேட்கும் முதல் கேள்வி
என்ன மாப்ளே ஆப்பமா ? தோசையா ?
என்பார்கள். ஆப்பம் என்றால் திரும்பி போவதற்கான வாய்ப்புக் கிடையாது .
தோசை என்றால் திரும்பி வேலைக்கு செல்பவர்கள். ( தோசையை இரு பக்கமும்
திருப்பி போடுவதாலும், ஆப்பத்தை திருப்பாமலிருப்பதாலும் )
=====
அன்புடன்
சாபு
துபாய்
__________________________________________________
Do You Yahoo!?
LAUNCH - Your Yahoo! Music Experience
http://launch.yahoo.com