From jaybee@... Thu May 23 03:28:32 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 23 May 2002 10:28:32 -0000
Received: (qmail 70567 invoked from network); 23 May 2002 10:28:32 -0000
Received: from unknown (66.218.66.218) by m13.grp.scd.yahoo.com with QMQP; 23 May 2002 10:28:32 -0000
Received: from unknown (HELO n5.grp.scd.yahoo.com) (66.218.66.89) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 23 May 2002 10:28:32 -0000
Received: from [66.218.67.171] by n5.grp.scd.yahoo.com with NNFMP; 23 May 2002 10:28:31 -0000
Date: Thu, 23 May 2002 10:28:30 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: andha aappampuLikkum
Message-ID: In-Reply-To: <20020523090038.23335.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1363
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555" X-Originating-IP: 211.24.44.174
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18189
>
>> --- In agathiyar@y..., "jaybee555" >> wrote:
>>
>> சுதாரித்துக்கொண்டு, அதென்ன ஆப்பத்தில் புளித்த ஆப்பம்?
>> மாவை ரொம்பவும் புளிக்கவைப்பீர்களோ".
>> "ஒண்ணு புஸ்ஸுனு இருக்கும். இன்னோண்ணு சப்பட்டையா
>> இருக்கும்". விரலால் சுட்டிக்காட்டினார்.
>
At 02:00 AM 5/23/02 -0700, Shaboo
>இந்த ஆப்பம் தோசையைப் பற்றிய மற்றொரு தகவல்.
>
>அரபு நாடுகளின் கதவு திறக்கப்பட்டு இங்கு ஏராளமானோர் சம்பாதிக்க
>தொடங்கினாலும், இங்கு வேலை உத்தரவாதம் சிங்கை/மலேசியா போல
>நிலையானது அல்ல. தலைக்கு மேல் கத்தி எப்போதும். அரபுநாட்டிலிருந்து
>ஊருக்கு திரும்புபவர்களை ஊரார் கேட்கும் முதல் கேள்வி
>
>என்ன மாப்ளே ஆப்பமா ? தோசையா ?
>
>என்பார்கள். ஆப்பம் என்றால் திரும்பி போவதற்கான வாய்ப்புக் கிடையாது .
>தோசை என்றால் திரும்பி வேலைக்கு செல்பவர்கள். ( தோசையை இரு பக்கமும்
>திருப்பி போடுவதாலும், ஆப்பத்தை திருப்பாமலிருப்பதாலும் )
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>துபாய்
ப்ப்ப்பூ!
இதானா?
நான் வேறொன்றை நினைத்துவிட்டேன். மதுரை மருத்துவக்கல்லூரி
பரிபாஷை அது.