From sakthia@... Thu May 23 06:36:59 2002
Return-Path: X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 23 May 2002 13:36:58 -0000
Received: (qmail 61590 invoked from network); 23 May 2002 13:36:58 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 23 May 2002 13:36:58 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 23 May 2002 13:36:57 -0000
Received: from smtp1.eth.net ([202.9.178.22]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Thu, 23 May 2002 19:12:53 +0530
Received: from 202.9.181.250 by smtp1.eth.net (InterScan E-Mail VirusWall NT); Thu, 23 May 2002 19:17:33 +0530
Message-ID: <008b01c2025b$8dea0980$c8b409ca@sakthia>
To: Cc: Subject: Can I continue with my True Mystic Anecdotes I enjoyed>>??
Date: Thu, 23 May 2002 18:41:51 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 23 May 2002 13:42:53.0406 (UTC) FILETIME=[BCE4DFE0:01C2025F]
From: "kaviyogivedham" X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 18193
என் நண்பர்களே,திரு.Sarabeswar(java kumar)+subramanyam
போன்றோர் யிதில் ஆர்வம் காட்டுவதால் என் யோக வாழ்வின்
(நடந்த) சில அபூர்வ உண்மைச் சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
(என் குரு அவர்கள் அனுமதி கேட்டே)(யோகியார்)-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
--தொடர்ச்சி...
ஆயிற்றா? என் மந்திர குருf அவர்கள் சொன்னபடி அந்தப் பெரிய வீட்டின்
(உள்முற்றம் உள்ள)கூடத்தில் 4 வாழையிலைகள் போடப்பட்டு எங்களை
அமரச்சொன்னார்கள் குருபத்னி.அடியேன், குருf,அந்த ஆந்திரச்சித்தன்
(அவனுக்குமட்டும் யிரட்டையிலை!எனக்கோ மீட்டும் ஐயம்+ பொ....!)
நீர் தெளித்தபின் வரிசையாக சித்ரான்னங்களுடன் ஊறுகாய்,அப்பளம்,
ருசிமிக்க முட்டைக்கோசுக் கறி,தக்காளிப்பச்சடி எனப் பரிமாறினார்கள்.
உட்கார்ந்தோம்.உடனே அவன்,"மாமி,எனக்குமட்டும் நிறைய சாதம்,சாம்பார்,
ரசம்,மோர் எல்லாவற்றையும் ஒரேதடவையாகப் பரிமாறிவிடுங்கள்..
நான் தனித்தனியாகச் சாப்பிடுவது கிடையாது..அதனால்தானே யிந்த
வி?ணுயிலையைத் தாத்தா புரிந்துகொண்டு எனக்குப்போடச்சொன்னார்..என்று
ஒரு அட்டகாச..திவ்வ்யச்சிரிப்பை உதிர்த்தான்.மாமிமட்டுமல்ல,யானும்
திகைத்தேன்.குருf விவரித்துச்சொல்லி மாமியிடம் அவன் சொன்னவாறே
(அவனுக்குமட்டும்) பரிமாறச்சொன்னார்.
அவனுக்குமட்டும் அப்படிச் செய்தபின்"ம்..ம்நீங்க சாப்பிடுங்கோ!
என்று அவன்(அதுவும் யார் வீட்டில் வந்து?) கண்களை யிறுக்க மூடிக்கொண்டான்.
"பார்டா வேதம்,வேடிக்கையை!"என என் காதில் ரகசியமாய்க் கூறினார்
அவர்.அவனோ எல்லாக்கறிகள்,ரசம்,குழம்பு,பச்சடி,கோசு எல்லாவற்றையும்
யிலை நடுவே ஒரு குளம்போல் சாதக்குழி வெட்டி(யிரட்டையிலையன்றோ?)
ஒரு பகாசுரக் கலர்சாதம்போல்(எனக்கோ அந்தக்கால கேவாகலர்சினிமாதான்
ஞாபகம்வந்தது!..மிச்சியம்மாவில் வருமே!"கல்யாணசமயல் சாதம்..")
செய்து,கண்மூடியபடியேயிருக்க, பெரியபெரிய உருண்டைகளாகச் செய்துகொண்டான்.
நானும்,பெரியவரும் அவனது வேடிக்கைகளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே
சாப்பிட ஆரம்பித்தோம்.(என் கண்ணில் பாதிபயம்..யின்னும் என்ன நடக்குமோ?
சாத உருண்டைகளுடன்..ம்ம்..மீண்டும் அந்தர்த்யானம்!?!)
அவன் கவளங்களைதிடீரென ஏதோ அசுரப்பசிவந்தவன்போல் கபகபவென விழுங்க
ஆரம்பித்தான்."ஏய்! பார்டா..பார் வேதம்,அவன் சாப்பிடலைடா!
அவனைச்சுற்றி ஆயிரம்கைகளுடன் காளியல்லவா சாப்பிடுகிறாள்!
ஆகா! என்ன,அற்புதக்காட்சி..என்ன மாயம்,எவ்வளவு சந்தோ"மாயிருக்கிறேன்
தெரியுமாடா..ஆகா.."என்று குருமகான் கண்ணில் நீர்தளும்பக்
கூறிக்கொண்டே(துண்டால் துடைத்துக்கொண்டே..)சாப்பிட்டார்.
எனக்கோ ஒரு காட்சியும் அப்போது தென்படவில்லை..அவர் சொல்லச்
சொல்ல ஒரு பாதி மிரட்சி+ஆயின் ஏதோ ஒரு அதீதத்தை
அனுபவித்த ஒரு வினோத
தெய்வீக உணர்வு என் கண்ணில்+உள்ளத்தில்!
நாங்கள் மோர் சாதம் உண்பதற்குள் அவன் அவ்வளவையும்
(மாமிக்கு வீட்டில் மிச்ச சாதம் யிருக்குமோ என ஒரு அனாவச்ய
ஐயம்வேறு என்னுள்!)-கபளீகரம் பண்ணிவிட்டு,பிறகே கண்திறந்து எங்களுக்காய்
சற்று தாமதித்துப்பின் அனைவரும் எழுந்தோம்.
(பிறகு ஒருசமயம்தான் குரு சொன்னார்..அவன் உள்ளில்
சதா காளி மந்திரம் ஓடிக்கொண்டிருப்பதாக..நீயும் யினிமேல்
நான் சொன்ன மந்திரம்சொல்லியபடியே,பேசாமல்,.. ருசித்து,
உணவுடனும்,தெய்வத்தோடும் கலந்து சாப்பிட்டுப்பார்!
அதுவே ஒரு த்யான யோகம்..தனி fபபலம்(Japabalam)
உடலுக்குள் ஏறும் பார்.என்றார்.பின்பற்றுகிறேன்.)
பிறகு அவன் ஒருகணம்கூட தாமதிக்கவில்லை.வாசலுக்கு வந்தோம்.
மாமீ!உங்களுக்கு ஆயிரம்கோடி நமச்காரம்!தாத்தா யின்றுதான்
எனக்கு ரொம்பநாள் கழித்து உண்மையான,ருசிமிக்க
தமிழ்நாட்டு உணவு கிடைத்தது..போய்வருகிறேன் தாத்தா.
போய்வரேன் வேதம்சார்..தாத்தாகிட்டஒட்டிக்குங்க!
பெரிய மகான்..எல்லாதெய்வ ரகசியமும் அவரிடமிருந்து
கன்றுபோல் கறந்துகுடியுங்க!வரட்டுமா?எல்லார்க்கும்
சுகம் உண்டாகட்டும்.."எனப் போயேபோய்விட்டான்(மகானை
பாதாரவிந்தமாய் நமச்கரித்து அந்த சித்தன்..)
பின்பு,ஒரு மாதம்வரை அவன் நினைவாகவே யிருந்தது
எனக்கு..அவனைமாதிரியே ஆக எனக்கும் பாக்கியம்
கிட்டுமா?..என ஒரு நாள் மகானிடம் கேட்டதில்,
அவர்"நீயும் கடினமான யோகசாதனை பண்ணினையானால்
தன்னாலே காளி அருள்புரிவாளடா..His'iscoming fromhis last birth.. ஆனால் சாக்கிரதை.
நீ பெரிய குடும்பமுடையவன்..நிதானமாவே போ!
ஒரே நாளில் 'ரோம் கட்டப்பட்டதில்லை.பழமொழி தெரியுமோ?
நான் உனக்குச் சரியான வழிகாட்டியுமில்லை..உனது..ஒரு
யோகப்பாதை..உன்னை வழிநடத்த வேறொரு குரு
வடக்கிருந்து வருகிறார்..சீக்கிரமே..அதன் அறிகுறிதான்
நீ யிவனையின்று சந்தித்தது.."
அன்று நான் வான்வெளியில்தான் பறந்து வீட்டுக்குவந்ததுபோல்
உணர்ந்தேன். யாருக்குக் கிட்டும் யிதுபோல் அற்புதம்?
அவனருளால் அவன் தாள் பணிந்தேன்.
பின்பொருசமயம் யிதே மகான் ஒரு கிழவிக்கு,
-(விடாப்பிடியாக அழுது சாதித்து"மகானே..யின்னிக்காவது
நீங்கள் என் ராமனை எனக்குத்தரிசனம் பண்ணிவைக்கணும்..
என்னை வரும்போதெல்லாம் ஏமாத்திண்டே வரேள்!நான் நாளைக்கெகூட
மண்டையைப்போடத்தயார்..யின்னிக்கு உங்களை விடப்போறதில்லே!என்ற)
அவளுக்கு நான் யிருக்கும்போதே(என் பாக்கியம் அதுவும்!)ராமனைத்
தரிசனம் செய்துவைத்த மயிற்கூச்செரியும் சம்பவத்தை
விளக்குகிறேன்..என்ன..!(யோகியார்)
****************************************