From netranger@... Thu May 23 09:45:49 2002
Return-Path: X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 23 May 2002 16:45:49 -0000
Received: (qmail 11303 invoked from network); 23 May 2002 16:45:49 -0000
Received: from unknown (66.218.66.218) by m4.grp.scd.yahoo.com with QMQP; 23 May 2002 16:45:49 -0000
Received: from unknown (HELO ethfrvs.eth.net) (202.9.145.41) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 23 May 2002 16:45:48 -0000
Received: from smtp2 ([202.9.178.23]) by ethfrvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Thu, 23 May 2002 22:27:07 +0530
Received: from 202.9.169.50 by smtp2 (InterScan E-Mail VirusWall NT); Thu, 23 May 2002 22:09:53 +0530
Message-ID: <3CED1B35.FCD203DC@...>
Date: Thu, 23 May 2002 22:09:17 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: tamilnetter@..., agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] ekan-anekan
References: Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 23 May 2002 16:57:07.0861 (UTC) FILETIME=[DF7D9450:01C2027A]
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18200
அன்பு நண்பரே,
வணக்கம்.தாங்கள் இணையத்திலில்லாமல் தனி மின்னஞ்சல்
எழுதும் மருமமென்ன எனத் தெரிந்துகொள்ளலாமா?
மந்திரமாவது நீறு.மந்திரத்தைப் பற்றி கட்டுரையே
எழுதலாம். விரிவஞ்சி விடுத்தனம்.
மந்திரத்தை சிந்தித்து சித்தி அடந்தவர்களால் மட்டுமே
தாங்கள் கூறியவற்றை நடாத்த இயலும்.சித்தர்களைக்
கண்டால் மட்டுமே அது புரியும்.விடநாகம் தீண்டி உடல்
நீல நிறம் ஏறி வைத்தியர்கள் கைவிட்டபோது ஒரு
பைத்தியம் தலையிலிருந்து கால்வரை நீவி
விடமிறக்கியதை நான் தென்காசியில்
கண்டிருக்கிறேன்.முடிந்தவுடன் பைத்தியத்தைக் காணவில்லை.
இது கண்டு என்னைப் பைத்தியம் என எண்ணிவிடல் வேண்டாம்.
> >கருடன் உருவை எண்ணியவுடனே, பெருவிடமேறியிருப்பினும்
> >அச்சம் நீங்கிவிடுவதால் உயிருக்கு ஆபத்து
> >குறைந்துவிடுகிறது.
நாம் இயம்பியது பயம் குறைந்து அதனால் ஆபத்தும்
குறைகிறது என்பதே.
> மஞ்சள்காமாலை வந்தால் மந்திரித்தால் போகும் என்கிறார்களே. அது எப்படி ?
அனுபவம் இல்லை.நம்பிக்கை (நம்பி + கை) வைத்தால்
நோயின் கடுமை குறைய வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள்
கூறுகிறார்கள்.
நன்றி
அன்புடன்
-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழ்நாடு)
tamil netter wrote:
>
> திரு ஞானவெட்டியான் அவர்களுக்கு
>
> மந்திரம் என்று எழுதியதால் ஓர் ஐயம்.
>
> மஞ்சள்காமாலை வந்தால் மந்திரித்தால் போகும் என்கிறார்களே. அது எப்படி ? மஞ்சள் காமாலை என்பது
> ஒருவகை வைரஸ். அதை மருந்தால் அழிக்க முடியும். ஆனால் ஒருவனது உடலுக்குள் மருந்தை செலுத்தாமல் எப்படி
> மந்திரத்தால் மஞ்சள் காமாலையை போக்க இயலும் ?
>
> இது வெரும் நம்பிக்கையா அல்லது உண்மையா ? தாங்கள் மஞ்சள் காமாலை வந்தவர்களை இப்படி குணப்படுத்தியதை
> கண்டதுண்டா?
>
> அன்புடன்
>
> தமிழ் நெட்டர்
>
> On 21 May 2002 at 22:21, ஞானவெட்டியான் wrote:
>
> >அன்புடையீர்,
> >வணக்கம்.
> > > மேலும் விளக்கம் வேண்டுவோர்க்கு, பாரதியின் சந்திரமதி
> >புலம்பல் புரிந்த யோகியாரோ,
> > > ஞானவெட்டியாரோ தெருட்ட வேண்டும்.
> >நண்பர் திரு.சரபேSவரர்(குமார்) வேண்டுகோளுக்கிணங்கி
> >ஏதோ எனக்குத் தெரிந்தவைகளை உளருகிறேன்.தெருட்டும்
> >அளவுக்கு சரக்கு இல்லை.
> >கருடன் உருவை எண்ணியவுடனே, பெருவிடமேறியிருப்பினும்
> >அச்சம் நீங்கிவிடுவதால் உயிருக்கு ஆபத்து
> >குறைந்துவிடுகிறது.அதுபோல,ஞானாசிரியன் உருவைத்
> >தியானித்தபோது மும்மலங்களும் நீங்கும்.பாம்பால்
> >கடியுண்டவர்களை விடமிறக்குபவன் கருட பாவனை
> >மந்திரத்தை உச்சரித்துக் கருட பாவனையுடன் பார்க்கக்
> >கடியுண்டவர்களின் உடலில் ஏறியுள்ள விடமிறங்கி உயிர்
> >பிழைப்பர்.
> >மலங்கள்:ஆணவம்,மாயை,கன்மம்.இவ்விடங்கள், குருவாகிய
> >கருடனைத் தியானிக்க நீங்கும்.இறை மலமற்றது.ஆன்மாவும்
> >மலமறும்போது இறையைப் போலாம்.மலமறுவது மிகவும்
> >கடினம்.
> >உலகத்தில் காணப்படும் கருடன் ஆதிபெளதிக
> >கருடன்.மந்திர உருவமாகிய கருடன் ஆதி தைவீக
> >கருடன்.அம்மந்திர உருவமே தானாக தன்னரிவு அதன்
> >வயத்தாம் படி உறைந்து நிற்குமாறு ஒன்றித் தியானிக்கும்
> >பாவனை கருட பாவனை. அம்மந்திரம் இடமாக நின்று
> >மாந்திரீகனுக்குப் பயன்(பலம்) கொடுப்பதாகிய சிவ
> >சத்தி ஆதியான்மிக கருடன் எனப்படும்.இறைவனின்
> >திருப்பெயராகிய திருவைந்தெழுத்தே பிறவிப்
> >பகையறுக்கும் மந்திரமாம்.
> >திருமந்திரம்:
> >"கருடன் உருவங் கருதும் அளவிற்
> >பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
> >குருவின் உருவங் குறித்தஅப் போதே
> >திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே."
> >நன்றி
> >அன்புடன்
> >-ஞானவெட்டியான்
> >-திண்டுக்கல்(தமிழ்நாடு)
> >
> >sarabeswar wrote:
> > >
> > > http://www.endicott-studio.com/forum.html
> > > >
> > > > ஆமைத்தீவென (Turtle Island: the Mythology of
> >North America) அமெரி
> > > க்கப்
> > > > பழங்கதை சொல்லும் சுட்டியைத் தட்டிப் பாருங்கள்! அந்தப்
> >பெண் தமிழச்சி என்றால்
> > > யாரே
> > > > மறுப்பர்;-)
> > > > மேலும் அக்கதைகள் சுட்டும் உட்பொருள் ஒன்றெனத்
> >தேடினால் பலதும் புரியலாம்!
> > >
> > > >>>>>
> > >
> > > மேற்கண்ட காணும் சுட்டியில் பன்னாட்டுப் பண்டைக்
> >கதைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
> > >
> > > முதலில் இந்தப் பறவைக்கதைகள்:
> > >
> > > >>>
> > > According to various Siberian tribes, the
> >eagle was the very first
> > > shaman, sent to humankind by the gods to heal
> >sickness and suffering.
> > > Frustrated that human beings could not
> >understand its speech or ways,
> > > the bird mated with a human woman, and she
> >soon gave birth to a child
> > > from whom all shamans are now descended.
> > >
> > > In a mystic cloak of bird feathers, the
> >shaman chants, drums and
> > > prays him- or herself into a trance. The soul
> >takes flight, soaring
> > > into the spirit world beyond our everyday
> >perception. (Great care
> > > must be taken in this exercise, lest the
> >wing-borne soul forgets its
> > > way back home.)
> > >
> > > Likewise, the shamans of Finland call upon
> >their eagle ancestors to
> > > lead them into the spirit realms and bring
> >them safely back again.
> > > Shamans, like eagles, are blessed (or cursed)
> >with the ability to
> > > cross between the human world and the realm
> >of the gods, the lands of
> > > the living and the lands of the dead.
> > >
> > > Despite the healing powers this gives them
> >(the "medicine" of their
> > > bird ancestry), men and women in shamanic
> >roles were often seen as
> > > frightening figures, half-mad by any ordinary
> >measure, poised between
> > > co-existent worlds, fully present in none.
> > >
> > > The Buriats of Siberia traced their lineage
> >back to an eagle and a
> > > swan, honoring the ancestral swan-mother with
> >migration ceremonies
> > > each autumn and spring.
> > > >>>
> > >
> > > அன்னத்தின் தொன்மம் குறித்து முன்னர் ஒரு நீண்ட திரி
> >வலித்திருந்தேன். இப்போது
> > > கருடன் சொல்லும் கதை தேடுவோம்.
> > >
> > > 'ஊனக்கண் பாசம் உணராப் பதியை' என்று தொடங்கும்
> >சிவஞானபோதத்தின் ஒன்பதாம்
> > > நூற்பாவினை விளக்க வரும் பாடலொன்றைப் பார்ப்போம்:
> > >
> > > கண்டதை யன்றன் றெனவிட்டுக் கண்டசத்தாய்
> > > அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டணைந்த
> > > ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனின், ஒண்கருட
> > > சானத்தில் தீர்விடம்போற் றான்.
> > >
> > > அசத்தாய்க் கண்டதை மெய்யன்று மெய்யன்று எனப்
> >பற்றுவிட்டு, மெய்யாய்க் கண்ட
> > > சத்துப்பொருளாய் இறைவனை ஆன்ம உணர்வில்
> >நுணுகியுணரப் பிறவியில் முன்
> > > அணைந்துவிட்ட மாயைக் கருவிகளை இறைவன் திருவருளால்
> >உயிர்கள் விடும் வகையானது,
> > > ஒளிமிக்க கருடத்தேனிப்பு கொண்டு பாம்பின் நஞ்சு தீர்வதைப்
> >போலத்தான் என்று
> > > சுட்டுகிறார் சிவஞானமுனிவர்.
> > >
> > > கருட சானம் என்பது கருடத்தேனிப்பு. அண்டத்தின்
> >கருடனன்று! இங்கே கூறுவது மந்திரக்
> > > கருடனாதலால் ஒண்கருடன் என வந்தது. மந்திர ஒலிகளின்
> >மாண்பு இதனாலும் விளங்கும்.
> > >
> > > பாம்பு கடித்து விட்டால் அதன் நஞ்சு ஏறுவதற்கு முன்
> >கருடமந்திரம் சொல்லிக் கருடனைத்
> > > தேனித்தால் நஞ்சு தீர்கிறது. அது தானே தீராது. பாம்புக்குக்
> >கருடன் பகையாதலால்
> > > கருடனைத் தேனிக்க நேர்ந்தது. இறைசக்தி முதலில் ஒலியிலும்
> >பின்பு அந்நச்சுப் பொருளி
> > > லும் நின்று நஞ்சை நீக்கியது.
> > >
> > > தேனிப்பவரின் உண்மைக்கும், மனவலிமைக்கும் தக்கபடி
> >சிவசக்தி பெருகிவரும்!
> > > நஞ்சும் அவ்வண்ணமே நீங்கும். மந்திரக் கருடனை ஏற்றி
> >விடம் தீர்ப்பது போல்
> > > மந்திர ஒலிகளால், திருவைந்தெழுத்தால் தேனித்திருக்க எங்கும்
> >நிறை அண்டனை
> > > ஆன்மா ஆய்ந்துணரும்.
> > >
> > > மேலும் விளக்கம் வேண்டுவோர்க்கு, பாரதியின் சந்திரமதி
> >புலம்பல் புரிந்த யோகியாரோ,
> > > ஞானவெட்டியாரோ தெருட்ட வேண்டும்.
> > >
> > > மருத்துவரைய்யா ஓய்வாயிருக்கட்டும்!
> > >
> > > அன்புடன்,
> > > குமார்
> > > fவா
> > >
>
> _________________________________________________________________
> Chat with friends online, try MSN Messenger: http://messenger.msn.com